National

Tamil Nadu 12th Exams : 12 ம் வகுப்பு English தேர்வில் poem கேள்விகள் முக்கியம்..! முதல் பாகம் 

Tamil Nadu 12th Exams : 12 ம் வகுப்பு English தேர்வில் poem கேள்விகள் முக்கியம்..! முதல் பாகம் 
Tamil Nadu 12th Exams : 12 ம் வகுப்பு English தேர்வில் poem கேள்விகள் முக்கியம்..! முதல் பாகம் 


தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் மாதம் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என அயராது படித்து வருகின்றனர்.

மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் எனவும், எந்தவித பயமும் இன்றி பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் நியூஸ் 18 உள்ளூர் செய்திகள் சார்பில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு காணொளிக் காட்சி மூலம் சிறப்பு பயிற்சி கொடுத்து உள்ளனர். இதில் 12ம் வகுப்பு ஆங்கிலம் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுப்பது குறித்தும், பயமின்றி தேர்வை எதிர்கொள்ளவும், எந்தெந்த கேள்விகள் மிக முக்கியமானது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் ஆசிரியர்கள் விவரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

Tamil Nadu 12th Exams : 12 ம் வகுப்பு Chemistry தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கணுமா? இந்த செய்தி பாருங்க..!!

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *