‘எந்த பிரச்சாரத்தையும் செய்யாத படம் எலக்சன்’ – விஜய்குமார் | actor VIjaykumar talk about election movie in press meet

‘எந்த பிரச்சாரத்தையும் செய்யாத படம் எலக்சன்’ – விஜய்குமார் | actor VIjaykumar talk about election movie in press meet

‘சேத்துமான்’ இயக்குநர் தமிழ், இயக்கியுள்ள படம், ‘எலக்சன்’. இதில் ‘உறியடி’ விஜய்குமார், பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதியுள்ளார். மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரித்துள்ள இந்தப் படம் மே 17-ல் வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய்குமார் கூறும்போது, “உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி […]

Read More
 அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு | case filed against actor allu arjun in andra

அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு | case filed against actor allu arjun in andra

Last Updated : 13 May, 2024 02:29 PM Published : 13 May 2024 02:29 PM Last Updated : 13 May 2024 02:29 PM ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கானத் தேர்தல் ஒன்றாக நடைபெறுகிறது. வாக்குப் பதிவு இன்று நடக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று முன் தினம் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுன், தனது மனைவி ஸ்நேகாவுடன் நந்தியால் சட்டப்பேரவை தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் […]

Read More
 திரை விமர்சனம்: ரசவாதி | rasavathi review

திரை விமர்சனம்: ரசவாதி | rasavathi review

கொடைக்கானலில் சித்த மருத்துவராகவும் இயற்கை ஆர்வலராகவும் வாழ்ந்துவருகிறார் சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்). அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றும் சூர்யாவுக்கும் (தான்யா ரவிச்சந்திரன்) அவருக்கும் காதல். காவல் துறை ஆய்வாளர் பரசுராஜ் (சுஜித் சங்கர்), தன் வாழ்க்கை சீரழிந்ததற்கு சதாசிவமே காரணம் என்று கூறி அவர்கள் காதலைப் பிரிக்க முயல்கிறார். சதாசிவத்துக்கும் பரசுவுக்குமான முன்பகை என்ன? பரசுவின் வன்மத்தில் இருந்து காதலர்கள் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை. ‘மவுனகுரு’ (2011), ‘மகாமுனி’ (2019) என பாராட்டைப் […]

Read More
 திரை விமர்சனம்: ஸ்டார் | star movie review

திரை விமர்சனம்: ஸ்டார் | star movie review

சினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்ற கனவுடன் வளர்கிறான் எளிய குடும்பத்தைச் சேர்ந்த கலையரசன் (கவின்). கனவு நனவாகும் தருணத்தில் நிகழும் ஒரு விபத்தும் அதைத் தொடர்ந்து வரும் நடுத்தர வர்க்க அழுத்தங்களும் அவனது இலக்கை எப்படியெல்லாம் அலைக்கழித்தன என்பது கதை. தன்னால் அடையமுடியாமல் போன கனவை, மகனாவது வென்றெடுக்க வேண்டும் என்று பக்கத் துணையாக நின்று தோள் கொடுக்கும் அப்பா, மகன் படித்து நல்ல வேலைக்குப் போய், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தால் அதுவே மேலானது என […]

Read More
 அரசியல் நெடியுடன் அதிகார மோதல் – விஜய்குமாரின் ‘எலக்சன்’ ட்ரெய்லர் எப்படி? | Vijay Kumar starrer election movie trailer released

அரசியல் நெடியுடன் அதிகார மோதல் – விஜய்குமாரின் ‘எலக்சன்’ ட்ரெய்லர் எப்படி? | Vijay Kumar starrer election movie trailer released

சென்னை: விஜய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘எலக்சன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி உருவாகியுள்ள ட்ரெய்லர் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. ‘உறியடி’, ‘பைட் கிளப்’ படங்களில் நடித்த விஜய்குமார் அடுத்து நடிக்கும் படம் ‘எலக்சன்’. இதை ‘சேத்துமான்’ பட இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, திலீபன், பாவல் நவகீதன், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்தப் படத்துக்கு மகேந்திரன் ஜெயராஜு […]

Read More
 ‘ராயன்’ முதல் ‘தக் லைஃப்’ வரை: தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்கள் படங்கள் | raayan to thuglife tamil cinema next big heroes movies list

‘ராயன்’ முதல் ‘தக் லைஃப்’ வரை: தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்கள் படங்கள் | raayan to thuglife tamil cinema next big heroes movies list

சென்னை: தமிழ் சினிமா இந்த ஆண்டில் தனதுஇரண்டாவது இன்னிங்ஸை தொடங்க உள்ள நிலையில், அடுத்தடுத்து எதிர்பார்க்கப்படும் நட்சத்திர நடிகர்களின் படங்கள் குறித்து பார்ப்போம். நடப்பாண்டில் தமிழ் சினிமாவின் படைப்புகளில் சுணக்கம் இருந்து வருகிறது. ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ படங்களுக்குப் பிறகு ரூ.100 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் என்பது எந்தப் படத்துக்கும் கிட்டவில்லை. அதேபோல ஆங்காங்கே ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் […]

Read More
 பேரழிவின் தொடக்கம் – A Quiet Place: Day One புதிய ட்ரெய்லர் எப்படி?  | A Quiet Place: Day One trailer

பேரழிவின் தொடக்கம் – A Quiet Place: Day One புதிய ட்ரெய்லர் எப்படி?  | A Quiet Place: Day One trailer

வாஷிங்டன்: ‘எ கொயட் ப்ளேஸ்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘எ கொயட் ப்ளேஸ்: டே ஒன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘எ கொயட் ப்ளேஸ்’. எமிலி ப்ளன்ட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இப்படம், போஸ்ட் அபோகலிப்டிக் வகையைச் சார்ந்தது. உலகமே ஏலியன்களால் அழிக்கப்பட்டு, அதன் பிறகு எஞ்சியிருக்கும் மனிதர்களை சுற்றி நடக்கும் கதை. இப்படத்தைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு வெளியான இதன் இரண்டாம் பாகமும் வரவேற்பை […]

Read More
 கலகலப்பும் கொண்டாட்டமும் – பிருத்விராஜின் ‘குருவாயூர் அம்பலநடையில்’ ட்ரெய்லர் எப்படி?  | Guruvayoorambala Nadayil trailer analysis

கலகலப்பும் கொண்டாட்டமும் – பிருத்விராஜின் ‘குருவாயூர் அம்பலநடையில்’ ட்ரெய்லர் எப்படி?  | Guruvayoorambala Nadayil trailer analysis

கொச்சி: பிருத்விராஜ், பேசில் ஜோசப், யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘குருவாயூர் அம்பலநடையில்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. இப்படம் மலையாள ரசிகர்கள் தாண்டி பலரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்றது. விபின் தாஸ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘குருவாயூர் அம்பலநடையில்’. இந்தப் படத்தில் பசில் ஜோசப், பிருத்விராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் மலையாளத்தில் […]

Read More
 காப்புரிமை சர்ச்சையில் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’ | Ranbir Kapoor Ramayana lands in trouble

காப்புரிமை சர்ச்சையில் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’ | Ranbir Kapoor Ramayana lands in trouble

மும்பை: நிதேஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகிறது. இதில், ரன்பீர் கபூர் ராமராக நடிக்கிறார். சாய்பல்லவி, சீதையாக நடிக்கிறார். ராவணனாக யாஷ், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங், நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் படம் உருவாகிறது. நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இதைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. சாய் பல்லவி, ரன்பீர் சிங்கின் புகைப்படங்களும் சமூக […]

Read More
 “தெலுங்கில் நடிப்பது சிரமமாக இருந்தது” – சம்யுக்தா ஓபன் டாக் | Samyuktha found it difficult to act in Telugu films initially due to the makeup

“தெலுங்கில் நடிப்பது சிரமமாக இருந்தது” – சம்யுக்தா ஓபன் டாக் | Samyuktha found it difficult to act in Telugu films initially due to the makeup

சென்னை: “தெலுங்கு படத்தில் நடிக்கும்போது, உங்களை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். திரையில் எப்படியிருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது கவனித்துக் கொண்டும், அலங்கரித்துக் கொண்டும் இருக்க வேண்டும். அது எனக்கு வசதியாக இல்லை” என நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில், மூன்று தென்னிந்திய திரையுலகில் நீங்கள் கண்ட வித்தியாசம் என்ன? என்று சம்யுக்தாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “மலையாள படங்களில் நடிக்கும்போது இயற்கைக்கு மிக நெருக்கமான எந்தவித அதீத மேக்அப்பும் இல்லாமல் நடிப்போம். அங்கே எனக்கு சுதந்திரம் […]

Read More