கேலோ இந்தியா விளையாட்டு நிறைவு விழா: மத்திய அமைச்சர் பங்கேற்பு ;  தமிழகம் இரண்டாமிடம்

கேலோ இந்தியா விளையாட்டு நிறைவு விழா: மத்திய அமைச்சர் பங்கேற்பு ; தமிழகம் இரண்டாமிடம்

சென்னை: சென்னையில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அனுராக்சிங்தாக்கூர் கலந்து கொண்டார். சென்னையில் கடந்த 19 ஆம் தேதி முதல் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது. துவக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி. மத்தியஅமைச்சர் முருகன் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் […]

Read More
 விரைவில் மொபைல் சந்தையில் நுழையும் HMD பிராண்ட்… என்ன சிறப்பு?

விரைவில் மொபைல் சந்தையில் நுழையும் HMD பிராண்ட்… என்ன சிறப்பு?

நோக்கியா பிராண்டின் கீழ் ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிட்டு வரும் HMD குளோபல் நிறுவனம், தனது முதல் HMD பிராண்ட் ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஃபின்லாந்தை சேர்ந்த ஊடகமான suomimobiili.fi வெளியிட்டுள்ள அறிக்கையானது விரைவில் புதிய HMD ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கிறது. தனது ஸ்மார்ட் போன்களை உலகளவில் வெளியிட நோக்கியா பிராண்டை பயன்படுத்தி வரும் HMD நிறுவனம், இன்னும் சில மாதங்களில் நேரடியாக ஸ்மார்ட் ஃபோன் மார்க்கெட்டில் நுழைகிறது. தற்போது வரை HMD […]

Read More
 மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – ஐகோர்ட் கேள்வி | No leniency for buildings built in violation of rules says Highcourt

மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – ஐகோர்ட் கேள்வி | No leniency for buildings built in violation of rules says Highcourt

மதுரை: “மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியிலுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், விதிமீறல் கட்டிடங்கள், நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 30.1.1997-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி கோயிலைச் […]

Read More
 Budget 2024 : அக்கவுண்டில் வரும் ரூ.8,000..? மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் அறிவிப்பு..

Budget 2024 : அக்கவுண்டில் வரும் ரூ.8,000..? மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் அறிவிப்பு..

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பிஎம் கிசான் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாம் ஆட்சி காலத்தில், கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் இது. மேலும், இந்தாண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடராகவும் உள்ளது. பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பொதுவாக, வருமான வரி சலுகை, […]

Read More
 சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் கூட்டணியில் இணைந்தது

சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் கூட்டணியில் இணைந்தது

2023 ஆண்டு உச்சிமாநாட்டின் போது வழங்கப்பட்ட விரிவாக்க அழைப்புகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் கூட்டணியில் சேர உள்ளது. உண்மையில் தென்னாப்பிரிக்காவின் வெளியுறவு அமைச்சர் நாலேடி பண்டோர் சவுதி அரேபியாவும் மற்ற நான்கு விரிவாக்க நாடுகளும் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 2024 இன் ஆரம்பத்தில், சில கவலைகள் எழ ஆரம்பித்தன கூட்டணியில் சவுதி அரேபியாவின் இடம் குறித்து. அந்த அழைப்பை இன்னும் ஏற்கவில்லை என்றும், சீரமைப்பின் புவிசார் அரசியல் தாக்கங்களை இன்னும் பரிசீலித்து வருவதாகவும் […]

Read More
 ஆசிய ஐஆர் எக்ஸ்போ 2024 விருந்தோம்பல் தொழில் சப்ளையர்களை ரிசார்ட் முடிவு எடுப்பவர்களுடன் இணைக்க அழைக்கிறது |

ஆசிய ஐஆர் எக்ஸ்போ 2024 விருந்தோம்பல் தொழில் சப்ளையர்களை ரிசார்ட் முடிவு எடுப்பவர்களுடன் இணைக்க அழைக்கிறது |

பிராந்தியத்தில் இதுபோன்ற ஒரே நிகழ்வாக, ஆசிய ஐஆர் எக்ஸ்போ, ஆசியாவின் புதிய வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்த சப்ளையர்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. 1.31.2024 ஆசிய ஐஆர் எக்ஸ்போ கடந்த ஆண்டு வெற்றிகரமான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து ஜூன் 4-6, 2024 முதல் தி வெனிஸ் மக்காவோ, மக்காவ் எஸ்ஏஆர் நகருக்குத் திரும்ப உள்ளது. இப்பகுதியில் உள்ள சப்ளையர்களுக்கான தனித்துவமான சந்தையாக விளங்கும் எக்ஸ்போ, லட்சிய நிறுவனங்களை தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் நிபுணத்துவத்தை வெளிப்படுத்த அழைக்கிறது. பிராந்தியத்தில் இதுபோன்ற […]

Read More
 கேலோ இந்தியா கோ-கோ விளையாட்டு போட்டி: மகாராஷ்டிரா அணிக்கு தங்கப் பதக்கம் |  Khelo India Kho Kho விளையாட்டு: மகாராஷ்டிரா அணிக்கு தங்கப் பதக்கம்

கேலோ இந்தியா கோ-கோ விளையாட்டு போட்டி: மகாராஷ்டிரா அணிக்கு தங்கப் பதக்கம் | Khelo India Kho Kho விளையாட்டு: மகாராஷ்டிரா அணிக்கு தங்கப் பதக்கம்

மதுரை: தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் கோ-கோ விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மகாராஷ்டிரா அணிகள் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளன. இளைஞர் கோ-கோ விளை யாட்டுப் போட்டிகள், மதுரை ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் ஜன.26-ல் தொடங்கியது. நேற்று இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்தார். இதில் பெண்கள் பிரிவில், மகாராஷ்டிரா, ஒடிசா அணிகள் மோதின. மகாராஷ்டிர அணி 6 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடம் […]

Read More
 கூகுள் மேப்பை பயன்படுத்தி உங்கள் வாகனத்தின் எரிபொருளை சேமிக்க முடியும்…. எப்படி தெரியுமா?

கூகுள் மேப்பை பயன்படுத்தி உங்கள் வாகனத்தின் எரிபொருளை சேமிக்க முடியும்…. எப்படி தெரியுமா?

கூகுள் மேப் அறிமுகமானதிலிருந்தே பயணம் செய்வது எளிமையாகியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள இந்த கூகுள் மேப் செயலியை பயன்படுத்தி, நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சிறந்த பாதை எது என்பதையும், எவ்வுளவு நேரம் ஆகும் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். எந்தவொரு திட்டமும் இல்லாமல் பயணிக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் தெரியாத ஊருக்கு முதல்முறையாக வந்திருப்பவர்களுக்கும் மிகப்பெரும் உதவியாக இருந்து வருகிறது கூகுள் மேப். இந்நிலையில் பயணத்தின் போது எரிபொருளை மிச்சப்படுத்தும் பாதைகளை தெரியப்படுத்தும் புதிய […]

Read More
 “30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை தற்போது இல்லை” – பெண்கள் முன்னேற்றம் குறித்து தமிழிசை | tamilisai soundararajan speech at puducherry

“30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை தற்போது இல்லை” – பெண்கள் முன்னேற்றம் குறித்து தமிழிசை | tamilisai soundararajan speech at puducherry

புதுச்சேரி: “30-40 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பெண்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். புதுச்சேரி பல்கலைகழகம், சமூகவியல் துறை சார்பில் ‘பாலினம், சுகாதாரம், மற்றும் நிலையான வளர்ச்சி: தேசிய மற்றும் உலகளாவிய பார்வை’ என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் பண்பாட்டு மையக் கருத்தரங்க அறையில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை குத்து விளக்கேற்றி கருத்தரங்கினைத் தொடங்கி […]

Read More
 அமலாக்கத்துறை காவலில் ஹேமந்த் சோரன்: எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு…

அமலாக்கத்துறை காவலில் ஹேமந்த் சோரன்: எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு…

அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பலமணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதனால் புதிய முதல்வராக சம்பாய் தேர்வாக உள்ளார். இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.பி. மஹுவா மஜி “ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் காவலில் (Custody) உள்ளார். அமலாக்கத்துறை […]

Read More