அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அரை இறுதியில் சபலெங்கா, டெய்லர் பிரிட்ஸ் | யுஎஸ் ஓபன்: டெய்லர் ஃபிரிட்ஸ் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அரை இறுதியில் சபலெங்கா, டெய்லர் பிரிட்ஸ் | யுஎஸ் ஓபன்: டெய்லர் ஃபிரிட்ஸ் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அரினா சபலெங்கா, டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸுடன் மோதினார். 3 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஜிவேரேவை 7-6 (7-2), 3-6, 6-4, 7-6 (7-3) […]

Read More
பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: 21 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை; மாரியப்பனுக்கு வெண்கலம் | பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 இந்தியா இதுவரை 21 பதக்கங்களை உறுதி செய்துள்ளது

பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: 21 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை; மாரியப்பனுக்கு வெண்கலம் | பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 இந்தியா இதுவரை 21 பதக்கங்களை உறுதி செய்துள்ளது

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதில்நேற்று மாலை வரை இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றிருந்தது. பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை கைப்பற்றுவது இதுவே முதன்முறையாகும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களை (5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம்) இந்தியா வென்றதே அதிகபட்சமாக இருந்தது. போட்டியின் 6-வது நாளான நேற்று முன்தினம் […]

Read More
பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பனுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து: உத்வேகம் தரும் வெற்றி என பெருமிதம் | பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பனுக்கு செ.மீ மற்றும் ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பனுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து: உத்வேகம் தரும் வெற்றி என பெருமிதம் | பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பனுக்கு செ.மீ மற்றும் ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் விளையாட்டில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவி: மாரியப்பன் தங்கவேலுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது அவரின் திறமை, அசைக்க முடியாத உறுதி மற்றும் நிகரற்ற விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனை நம் தேசத்துக்கு மகத்தான பெருமையைத் தருவதுடன் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு சக்திவாய்ந்த […]

Read More
அடுத்த பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம்: வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதி உறுதி | அடுத்த பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு

அடுத்த பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம்: வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதி உறுதி | அடுத்த பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு

காஞ்சிபுரம்: பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள காஞ்சிபுரம் மாணவி துளசிமதி, அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி(24). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயன்று வருகிறார். கை ஊனமுற்ற இவர் பேட்மிண்டன் போட்டியில் ஆர்வம் கொண்டவர். இவரதுதந்தை முருகேசன் விளையாட்டுக்கு பயிற்சி அளிப்பவர். தனதுமகளுக்கு பேட்மிண்டன் போட்டிகளில் ஆர்வம் இருப்பதை அறிந்து விளையாட்டில் பயிற்சி அளித்தார். பள்ளி […]

Read More
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஜன்னிக் சின்னர், இகா ஸ்வியாடெக் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் | ஜானிக் சின்னர் மற்றும் டேனியல் மெட்வெடேவ் யுஎஸ் ஓபன் காலிறுதி மோதலை அமைத்தனர்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஜன்னிக் சின்னர், இகா ஸ்வியாடெக் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் | ஜானிக் சின்னர் மற்றும் டேனியல் மெட்வெடேவ் யுஎஸ் ஓபன் காலிறுதி மோதலை அமைத்தனர்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 8-ம் நாளில் நடைபெற்ற ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 14-ம் நிலைவீரரான அமெரிக்காவின் டாமி பாலை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னார் 7-6 (7-3),7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்ற […]

Read More
உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார் மாரியப்பன்: பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் சாதனை | உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்றார்

உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார் மாரியப்பன்: பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் சாதனை | உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்றார்

பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர். […]

Read More
பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து | பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து | பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

சென்னை: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் வரும் 17-ம் தேதி நடைபெற்ற வதுபராலிம்பிக் போட்டியில், பெண்கள் பேட்மிண்டன் பிரிவு தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீ சிவன் ஆகியோர் வெற்றியும் சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்தனர். இவ்வாறு தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், வெண்கலம் […]

Read More
பாகிஸ்தானை 2-0 என வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்: WTC அட்டவணையில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியது! | பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை க்ளீன் ஸ்வீப் செய்து வங்கதேசம் வரலாறு படைத்தது

பாகிஸ்தானை 2-0 என வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்: WTC அட்டவணையில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியது! | பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை க்ளீன் ஸ்வீப் செய்து வங்கதேசம் வரலாறு படைத்தது

ராவல்பிண்டியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித்தள்ளி வெற்றி வரலாறு காணாத வெளிநாட்டு டெஸ்ட் தொடர் 2-0 என்ற கணக்கில் வெற்றியை ஈட்டியது. வங்கதேச டெஸ்ட் வரலாற்றில் இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகிறது என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இத்தோல்வி கருப்பு எழுத்துக்களால் எழுதப்படும். ஏனெனில் பாகிஸ்தான் 2021-க்குப் பிறகு தனது சொந்த மண்ணில் 10 டெஸ்ட்களில் வெற்றி பெற முடியாத நிலை நீடித்துள்ளது என்பதோடு முதல் நாள் மழையினால் […]

Read More
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: நடப்பு சாம்பியனான காஃப் அதிர்ச்சி தோல்வி | us Open 2024 தற்காப்பு சாம்பியனான கோகோ காஃப் தோல்வியடைந்தார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: நடப்பு சாம்பியனான காஃப் அதிர்ச்சி தோல்வி | us Open 2024 தற்காப்பு சாம்பியனான கோகோ காஃப் தோல்வியடைந்தார்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர்பிரிவு 4-வது சுற்றில் நடப்பு சாம்பியனா அமெரிக்காவின் கோகோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ் அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவை எதிர்த்து விளையாடினார். இதில் அலெக்சாண்டர் ஜிவேரேவ் 3-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். […]

Read More
காஞ்சிபுரம் டு பாரிஸ்: இடையூறுகளை தகர்த்தெறிந்து தாயகத்துக்குப் பெருமை சேர்த்த துளசிமதி! | பாரிஸ் பாராலிம்பிக்ஸில் தனது வரலாற்று வெள்ளிக்குப் பின்னால் டிஎன்ஸின் துளசிமதி தியாகம் செய்த வாழ்க்கையை விளக்கினார்

காஞ்சிபுரம்: “மாற்றுத் திறனாளியான உனக்கு விளையாட்டெல்லாம் எதற்கு?” என்று அலட்சியமாக கேட்டவர்களை எல்லாம் வியக்க வைக்கும் விதமாக பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவி துளசிமதி. காஞ்சிபுரம் – பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி (24). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயன்று வருகிறார். கை பாதிக்கப்பட்ட துளசிமதி பேட்மிண்டனில் சிறுவயது முதலே ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தை முருகேசன் விளையாட்டுக்கு […]

Read More