Business

FD திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர்வு

FD திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர்வு
FD திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர்வு


FD திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர்வு – உடனே முதலீட்டை தொடங்குங்க!!
FD திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர்வு – உடனே முதலீட்டை தொடங்குங்க!!

பிப்ரவரி மாதத்தில் எந்தெந்த வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி வீதத்தை உயர்த்தி உள்ளது தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டி உயர்வு:

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொரு மாதமும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி வீகிதத்தை மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஆக்சிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி (IndusInd) ஆகிய வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து – கூடுதல் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல்!

முதலாவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி பொதுமக்களுக்கு ஆண்டுக்கு 3.5% முதல் 7.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.25% வரையிலும் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. அடுத்ததாக இண்டஸ்இந்த் வங்கி (IndusInd) பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 3.50% முதல் 7.75% வரையிலும், மூத்த குடிமக்களும் ஆண்டுக்கு 4.00% முதல் 8.25% வரையிலும் உயர்த்தியுள்ளது. அடுத்ததாக, HDFC வங்கி குடிமக்களுக்கு 4.75% முதல் 7.40% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்குகிறது. அதே போல, ஆக்ஸிஸ் வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 3.50% முதல் 7.20% வரையிலும், 17 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான தவணைக்காலதிற்கு 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

Previous articleசென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து – கூடுதல் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல்!
Sivarangani





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *