இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு | Extension of free ration scheme for next 5 years: PM Modi announcement

இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு | Extension of free ration scheme for next 5 years: PM Modi announcement

புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: சுய மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் கூடிய ஏழை மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது. ஏழைகள் எப்போதும் தங்கள் முன் கையேந்த வேண்டும் எனவும், ஏழைகள் எப்போதும் ஏழைகளாக இருக்க வேணடும் எனவும் காங்கிரஸ் விரும்புகிறது. அதனால் மத்திய அரசு ஏழைகளுக்காக தொடங்கும் திட்டங்களை இங்குள்ள காங்கிரஸ் அரசு, தடுக்கிறது. ஓபிசி பிரிவைச் […]

Read More
நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் – 157 பேர் பரிதாப உயிரிழப்பு | முழு விவரம் | Terrible earthquake in Nepal – 157 dead

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் – 157 பேர் பரிதாப உயிரிழப்பு | முழு விவரம் | Terrible earthquake in Nepal – 157 dead

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்தனர். 375-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நேபாளத்தின் ஜாஜர்கோட், ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இரு மாவட்டங்களிலும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. நேபாள அரசு நேற்று வெளியிட்ட […]

Read More
“பெப்சி அமைப்பில் திருநங்கைகள்” – மிஷ்கினின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற ஆர்.கே.செல்வமணி  | RK Selvamani accepts Mysskin demand for transgenders on Devil Audio Launch

“பெப்சி அமைப்பில் திருநங்கைகள்” – மிஷ்கினின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற ஆர்.கே.செல்வமணி  | RK Selvamani accepts Mysskin demand for transgenders on Devil Audio Launch

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் திருநங்கைகளும் உறுப்பினராக வேண்டும் என்ற மிஷ்கினின் கோரிக்கை உடனடியாக ஏற்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். மிஷ்கினின் சகோதரரும் ’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஜி.ஆர்.ஆதித்யா எழுதி இயக்கியுள்ள படம் ‘டெவில்’. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் இயக்குநர் மிஷ்கின். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (நவ.03) சென்னையில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த […]

Read More
ஒரு லட்சம் ரன்கள் எடுத்தாலும் பலவீனம் இல்லாத பேட்டர்கள் இருக்க முடியாது: கோலி குறித்து ஷோயப் மாலிக் | Former Pak captain Shoaib Malik breaks silence after receiving outrage from Kohli fans

ஒரு லட்சம் ரன்கள் எடுத்தாலும் பலவீனம் இல்லாத பேட்டர்கள் இருக்க முடியாது: கோலி குறித்து ஷோயப் மாலிக் | Former Pak captain Shoaib Malik breaks silence after receiving outrage from Kohli fans

கராச்சி: விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்டர், அவரிடமும் பலவீனம் உள்ளது என்று பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் கூறியதையடுத்து ஷோயப் மாலிக் கோலி ரசிகர்கள் படையின் சமூக ஊடகக் கேலிப்பொருளாகி வறுத்து எடுக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக விராட் கோலி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி கட்டுரை வெளியிட்டதற்காக இந்தி நாளிதழ் ஒன்று எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஷோயப் மாலிக் சர்ச்சைக்குரிய விதத்தில் எதுவும் கூறிவிடவில்லை. விராட் கோலி ஸ்பின் ஆடுவதில் அவரிடம் உள்ள […]

Read More
தமிழகம், புதுச்சேரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | IMD forecasts heavy to very heavy rain for TN, PUdhuchery: Issues orange alert

தமிழகம், புதுச்சேரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | IMD forecasts heavy to very heavy rain for TN, PUdhuchery: Issues orange alert

சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்றும் (நவ.4), நாளையும் (நவ.5) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம், கேரளாவில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவில் அதிகபட்சமாக கோவை மேட்டுபாளையத்தில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும், பல மாவட்டங்களில் அடுத்த 4 […]

Read More
“கர்நாடக முதல்வரை மாற்றும் கேள்வியே எழவில்லை” – அமைச்சர் பிரியங்க் கார்கே | There is no question of change in leadership: Karnataka minister Priyank Kharge

“கர்நாடக முதல்வரை மாற்றும் கேள்வியே எழவில்லை” – அமைச்சர் பிரியங்க் கார்கே | There is no question of change in leadership: Karnataka minister Priyank Kharge

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவை மாற்றும் கேள்வியே எழவில்லை என்று அம்மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பிரியங் கார்கே பேசினார். அப்போது, கர்நாடகாவின் முதல்வராவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரியங்க் கார்கே, “அதுகுறித்து கட்சி மேலிடம்தான் சொல்லவேண்டும். அவர்கள் என்னை முதல்வராக பொறுப்பேற்க கேட்டுக்கொண்டால், நான் அதனை மறுக்க மாட்டேன்” என்று தெரிவித்தார். இதற்கும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “எங்களுடைய அரசு 5 ஆண்டுகளும் ஆட்சியில் இருக்கும். அந்த […]

Read More
“காசாவில் அடைய முடியாத இலக்கை இஸ்ரேல் விரட்டுகிறது” – ஹிஸ்புல்லா தீவிரவாத குழு தலைவர் | Israel is chasing goals cannot achieve in Gaza Hezbollah militant leader

“காசாவில் அடைய முடியாத இலக்கை இஸ்ரேல் விரட்டுகிறது” – ஹிஸ்புல்லா தீவிரவாத குழு தலைவர் | Israel is chasing goals cannot achieve in Gaza Hezbollah militant leader

பெய்ரூட்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அடைய முடியாத இலக்கினை அடைய இஸ்ரேல் கடந்த ஒரு மாத காலமாக முயற்சித்து வருவதாக ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார். லெபனான் நாட்டின் தலைநகரில் திரளான மக்கள் கூடியிருந்த இடத்தில் காணொலி மூலம் அவர் பேசி இருந்தார். கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. தொடர்ந்து தெற்கு இஸ்ரேலில் பகுதியில் இருந்த மக்களில் நூற்றுக்கணக்கான பேரை பிணைக் […]

Read More
இரண்டு பாகங்களாக வெளியாகும் ‘இந்தியன் 2’? | indian 2 releasing in 2 parts

இரண்டு பாகங்களாக வெளியாகும் ‘இந்தியன் 2’? | indian 2 releasing in 2 parts

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இறுதிகட்டப் பணிகளில் இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட […]

Read More
ODI WC 2023 | அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி – தொடரில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து | ODI WC 2023 | South Africa qualify for semi-finals – England exit series

ODI WC 2023 | அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி – தொடரில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து | ODI WC 2023 | South Africa qualify for semi-finals – England exit series

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் நியூஸிலாந்து – பாகிஸ்தான் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி மீண்டும் 5வது இடத்திற்கு முன்னேறியது பாகிஸ்தான். அதேநேரம், இந்த தொடரில் முதல் 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியையும், கடைசி 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியையும் சந்தித்துள்ளது நியூஸிலாந்து அணி. இதனிடையே, நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி […]

Read More
முதல்வர் ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல்: சிகிச்சையுடன் ஓய்வெடுக்க அறிவுறுத்தல் | TN CM Stalin has been diagnosed with Viral Flu

முதல்வர் ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல்: சிகிச்சையுடன் ஓய்வெடுக்க அறிவுறுத்தல் | TN CM Stalin has been diagnosed with Viral Flu

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் (viral flu) ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான சிகிச்சையோடு, சில நாட்கள் ஓய்வெடுக்கும்படியும் அவருக்கு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட மருத்துவரும், மெட்ராஸ் ENT ஆராய்ச்சி மையத்தின் (Madras ENT Research Foundation – MERF) தலைமை மருத்துவருமான மோகன் காமேஸ்வரன் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. அதனையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், அவருக்கு […]

Read More