கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு | Kolkata rape-murder case: Supreme Court asks protesting doctors to resume work by 5 p.m. on Sept. 10
புதுடெல்லி: கொல்கத்தாவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், நாளை (செப்.10) மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்தவமனையின் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கொல்கத்தாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனையின் பயிற்சி […]
Read More