National

வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது மத்திய அரசு?

வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது மத்திய அரசு?
வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது மத்திய அரசு?




புதுடில்லி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார முறைகேடு குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது மத்திய அரசு

தலைநகர்டில்லியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் மோடி காங்கிரஸ் இனிமேல் ஆட்சிக்கு வரவே முடியாது. எதிர்கட்சி வரிசை தான் அவர்களுக்கு நிரந்தரம் என கூறினார்.

மேலும் நடப்பு லோக்சபாவின் கடைசி கூட்டம் என்பதால், தேர்தல் பிரசாரத்தின் துவக்கம் போலவே அவரது பேச்சு ஒலித்தது.இந்நிலையில் கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அப்போது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொருளாதார தவறான மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *