Business

மாதம் ரூ.50,000 சம்பளமா? ரூ.20,000 முதலீடு செய்தால் ரூ.1.84 கோடி பெறலாம்… உங்களுக்கான சிறந்த முதலீடு ஐடியா!

மாதம் ரூ.50,000 சம்பளமா? ரூ.20,000 முதலீடு செய்தால் ரூ.1.84 கோடி பெறலாம்… உங்களுக்கான சிறந்த முதலீடு ஐடியா!
மாதம் ரூ.50,000 சம்பளமா? ரூ.20,000 முதலீடு செய்தால் ரூ.1.84 கோடி பெறலாம்… உங்களுக்கான சிறந்த முதலீடு ஐடியா!


ஒவ்வொரு ஆண்டும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் மாதாந்திர முதலீட்டை அதிகரிக்குமாறு முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  • 1 நிமிடம் படிக்கவும்
    | நியூஸ்18 தமிழ்
    தமிழ்நாடு
    கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

0106

நீண்ட கால முதலீடு எப்போதும் லாபகரமானது. குறைந்த பணத்தில் கூட அதிக வருமானம் கிடைக்கும். ஆனால் பல சமயங்களில் நேரம் குறைவாக இருப்பதால், அதிக பணம் முதலீடு செய்ய வேண்டும். அதனால் ஆபத்தும் அதிகமாக உள்ளது.

விளம்பரம்

0206

ஏனெனில் ஒருவர் 10 ஆண்டுகளில் 1 கோடி வருமானம் பெற வேண்டுமானால், 20 ஆண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.

விளம்பரம்

0306

பஜார் கேபிட்டலின் தலைவரும் எம்.டியுமான ராஜீவ் பஜாஜ் கூறுகையில், ‘யாராவது 20 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.10,000 SIP செய்தால், ரூ.1 கோடி கார்பஸ் மிக எளிதாக உருவாக்கப்படும். 12 சதவீதம் ஆண்டு சராசரி வருமானம் கருதப்படுகிறது. இப்போது 10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் வேண்டுமானால் மாதம் 43,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், ஒருவரின் மாத வருமானம் 50 ஆயிரம் ரூபாயாக இருந்தால், இந்த அளவு முதலீடு சாத்தியமில்லை. அப்படியானால் 20 ஆயிரம் ரூபாய்க்கு எஸ்ஐபி செய்வது சிறந்தது’ எனக் கூறியுள்ளார்.

விளம்பரம்

0406

SIP கால்குலேட்டரின் படி, சராசரியாக 12 சதவிகிதம் ஆண்டு வருமானத்தில் 20,000 ரூபாய் மாதாந்திர SIP ஆனது 10 ஆண்டுகளில் 45 லட்சம் ரூபாயையும், 20 ஆண்டுகளில் 1.84 கோடி ரூபாயையும் உருவாக்கும்.

விளம்பரம்

0506

ஒவ்வொரு ஆண்டும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் மாதாந்திர முதலீட்டை அதிகரிக்குமாறு முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

விளம்பரம்

0606

ராஜீவ் பஜாஜ் மேலும் கூறுகையில், ‘கோடக் மல்டி கேப் ஃபண்ட், நிப்பான் இந்தியா மல்டி கேப் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்சூனிட்டி ஃபண்ட் மற்றும் நிப்பான் இந்தியா க்ரோத் ஃபண்ட் ஆகியவற்றுக்கு சமமாக மாதாந்திர எஸ்ஐபிகளை ஒதுக்கீடு செய்வது போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தலை அதிகரிக்கும். இது பல்வேறு நிதி வகைகளிலும் சொத்து மேலாண்மை நிறுவனங்களிலும் முதலீடுகளைக் கொண்டிருக்கும். ஆபத்து குறையும். அதிக வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இது மட்டுமின்றி, போர்ட்ஃபோலியோவின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது போர்ட்ஃபோலியோவை மதிப்பாய்வு செய்ய வேண்டும். பிரச்னை ஏற்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

விளம்பரம்
  • முதலில் வெளியிடப்பட்டது:



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *