Business

போச்சே.. போச்சே.. சிங்கப்பூர்கிட்ட இருந்த அந்த பெருமையெல்லாம் போச்சே..

போச்சே.. போச்சே.. சிங்கப்பூர்கிட்ட இருந்த அந்த பெருமையெல்லாம் போச்சே..
போச்சே.. போச்சே.. சிங்கப்பூர்கிட்ட இருந்த அந்த பெருமையெல்லாம் போச்சே..


உலகின் சிறந்த விமான நிலையமாக இருந்தது சிங்கப்பூரின் சங்கி விமான நிலையம். பல வருடங்களாக இந்த இடத்தை தக்கவைத்திருந்த சிங்கப்பூர் இப்போது அந்த அங்கீகாரத்தை இழந்து இருக்கிறது. இப்போது இந்த இடத்தை சிங்கப்பூர் இழந்து இருக்கிறது. அந்த வகையில், உலகின் தலைசிறந்த விமான நிலையமாக முதல் இடத்தை பிடித்து இருக்கிறது பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஹமத் சர்வதேச விமான நிலையம்.

பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த விமானத் துறை ஆலோசனை நிறுவனமான ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) நேற்று ஜெர்மனியின் பிராங்ஃபர்ட்டில்(Frankfurt) நடந்த நிகழ்ச்சியில் உலகில் சிறந்த விமான நிலையங்கள் என்கிற இந்தப் பட்டியலை வெளியிட்டது.

இது என்னடா நடிகர் சூரிக்கு வந்த சிக்கல்.. மனைவி போட்ட ஓட்டு.. தன்னால் முடியவில்லையே என குமுறல்! காரணம் யாரு ??

மேலும், முதல் இடத்தை இழந்திருந்தாலும் உலகிலேயே சிறந்த குடிநுழைவுச் சேவையை வழங்கும் விமான நிலையம் என்கிற அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது சிங்கப்பூரின் சங்கி விமான நிலையம். இந்த சங்கி விமான நிலையம் உயரமான பகுதியில் அமைந்திருக்கிறது. மேலும், இதில், நீச்சல் குளம், ஓய்வு விடுதி, திரையரங்கம் என ஏகபோக வசதிகள் இருக்கிறது. மேலும், இந்த சங்கி விமான நிலையத்திற்கு மூன்று முனையங்கள் இருக்கின்றன.

வாக்கை பதிவு செய்த தங்க தமிழ்ச்செல்வன்..

இந்த பட்டியலில் இந்தியா விமானங்களும் இடம்பிடித்து இருக்கின்றன. டெல்லி விமான நிலையம், 36, பெங்களூரு விமான நிலையம், 59, ஐதராபாத் விமான நிலையம், 61, மும்பை விமான நிலையம்,95 ஆகிய இடங்களை பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரபு நாட்டை ஆடிப்படைக்கும் கனமழை.. அடுத்த வாரமாவது ஆறுதல் கிடைக்குமா ? அலர்ட் செய்த வானிலை மையம்! உஷார்..
2024 ல் உலகின் சிறந்த விமான நிலையங்களில் டாப் 10 இடங்களில்

  • தோஹா – ஹமாத் விமான நிலையம்
  • சிங்கப்பூர் – சாங்கி விமான நிலையம்
  • சியோல் – இன்சியான் விமான நிலையம்
  • டோக்கியோ – ஹனேடா விமான நிலையம்
  • டோக்கியோ – நரிடா விமான நிலையம்
  • பாரிஸ் – சார்லஸ் டி கோல் விமான நிலையம்
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – துபாய் விமான நிலையம்
  • ஜெர்மனி – முனிச் விமான நிலையம்
  • ஸ்விட்சர்லாந்து – சூரிச் விமான நிலையம்
  • துருக்கி – இஸ்தான்புல் விமான நிலையம்

ஆகிய விமான நிலையங்கள் இடம்பெற்று இருக்கிறது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *