National

புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சாப்பிடலாம்..!! டாக்டர் அட்வைஸ் இதோ..!!

புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சாப்பிடலாம்..!! டாக்டர் அட்வைஸ் இதோ..!!
புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சாப்பிடலாம்..!! டாக்டர் அட்வைஸ் இதோ..!!


புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின் என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என புதுச்சேரி புற்றுநோயியல் மருத்துவர் மணிகண்ட ஜோதி நம்மிடம் கூறியதாவது:

புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் கீமோ தெரப்பி சிகிச்சை அளிக்கப்படும். அப்போது உணவு முறையில் மாற்றம் தேவை. இந்த சிகிச்சையின் போது நீராகாரம், ஜூஸ், சூப், வெஜிடபுள் ஆகியவை அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும். இவைகள் சீக்கிரம் செரிமானம் ஆகக்கூடியது.

இரண்டாவது முக்கியமாக ஹைபுரோட்டின் டயட்ஸ் தேவை. அதிலும் முக்கியமாக மீன், முட்டை, பழங்கள், பால், தயிர் போன்ற உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடல் சகஜமாக இருக்கும். ஜங் புட், ஓட்டல் உணவுகள், மட்டன், சிக்கன் உணவுகளை தவிரப்பது நல்லது. அப்போது தான் கீமோ தெரப்பியின் போது நமது உடல் சகஜமாக இருக்கும் என மருத்துவர் மணிகண்ட ஜோதி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *