Sports

சென்னையில் மே 3-ம் தேதி யு-12 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு | சென்னையில் U12 கிரிக்கெட் தேர்வு

சென்னையில் மே 3-ம் தேதி யு-12 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு |  சென்னையில் U12 கிரிக்கெட் தேர்வு
சென்னையில் மே 3-ம் தேதி யு-12 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு |  சென்னையில் U12 கிரிக்கெட் தேர்வு


செய்திப்பிரிவு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 21 ஏப்ரல், 2024 05:28 AM

வெளியிடப்பட்டது: 21 ஏப்ரல் 2024 05:28 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 21 ஏப்ரல் 2024 05:28 AM

சென்னையில் மே 3-ம் தேதி யு-12 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு |  சென்னையில் U12 கிரிக்கெட் தேர்வு

சென்னை: சென்னை நகரத்துக்குட்பட்ட யு-12 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் மே 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் 'பி' மைதானத்தில் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னையை இருப்பிடமாகக் கொண்டவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வீரர்கள் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும், 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு முன்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு நேற்று தொடங்கியது. வரும் 26-ம் தேதி மாலை 6 மணி வரை வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யலாம். விவரங்களை சரிபார்த்த பின்னர் அவர்கள் தேர்வில் கலந்து கொள்வதற்கான தகவல் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

எங்களை பின்தொடரவும்

தவறவிடாதீர்!






Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *