Sports

சீன ஓபன் பாட்மிண்டன் | சாட்விக், ஷிராக் ஜோடி தோல்வி | Chinese Open Badminton satwik chirag duo fail

சீன ஓபன் பாட்மிண்டன் | சாட்விக், ஷிராக் ஜோடி தோல்வி | Chinese Open Badminton satwik chirag duo fail


சாங்சோவ்: சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.

சீனாவின் சாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, 13-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி, மவுலான பகாஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக், ஷிராக் ஜோடி 17-21,21-11,17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: