Health

ஒரே வாரத்தில் 2 கிலோ எடையை குறைப்பது எப்படி..? – News18 தமிழ்

ஒரே வாரத்தில் 2 கிலோ எடையை குறைப்பது எப்படி..? – News18 தமிழ்
ஒரே வாரத்தில் 2 கிலோ எடையை குறைப்பது எப்படி..? – News18 தமிழ்


ஒரே வாரத்தில் 2 கிலோ எடையை குறைப்பது எப்படி? என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.

  • 1-MIN READ
    | News18 Tamil
    Tamil Nadu
    Last Updated :

0112

ஒரே வாரத்தில் 2 கிலோ எடையை குறைக்க என்ன மாதிரியான டயட் இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.

விளம்பரம்

0212

எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் உணவிலும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

விளம்பரம்

0312

உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்தவில்லை என்றால் உடல் எடையை குறைப்பது மிக கடினம்.

விளம்பரம்

0412

கொழுப்பு நிறைந்த துரித உணவுகளை கட்டாயம் 2 வாரத்திற்கு சாப்பிட கூடாது.

விளம்பரம்

0512

அதேபோல் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

விளம்பரம்

0612

விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

விளம்பரம்

0712

இது தசைகளை வலுப்படுத்த உதவும்.

விளம்பரம்

0812

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எடையை குறைக்க ஒரு நல்ல வழி.

விளம்பரம்

0912

இது வளர்சிதை மாற்ற செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

விளம்பரம்

1012

வெயிட் லாசுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

விளம்பரம்

1112

இதன் மூலம் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும்.

விளம்பரம்

1212

எடையை குறைக்கும் டயட்டில் சாதம், சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள், தயிர் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்ளலாம்.

விளம்பரம்
  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *