Last Updated : 15 Sep, 2023 07:28 AM
Published : 15 Sep 2023 07:28 AM
Last Updated : 15 Sep 2023 07:28 AM
சென்னை: இந்தியாவில் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான தேசிய அமைப்பு (நேஷனல் இன்ஸ்ட்டிட்யூஷன் ஃபார் குவாலிட்டி அண்ட் ரிலையபிலிட்டி-NIQR).
இந்த அமைப்பு சென்னை வர்த்தக மையத்தில் செப்டம்பர் 15 (இன்று) மற்றும் 16 தேதிகளில் 17-வது சர்வதேச மாநாட்டை நடத்துகிறது. ‘உலகளாவிய சிறப்பை நோக்கி – இந்தியாவின் எழுச்சி’ (Rise of India – Towards Global Excellence) என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சோர்சிங்
தவறவிடாதீர்!