![இந்தோனேஷிய பாட்மிண்டனில் பட்டம் வென்றார் கிரண் ஜார்ஜ் | Kiran George won the Indonesian Badminton title இந்தோனேஷிய பாட்மிண்டனில் பட்டம் வென்றார் கிரண் ஜார்ஜ் | Kiran George won the Indonesian Badminton title](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/11/xlarge/1121568.jpg)

Last Updated : 11 Sep, 2023 08:34 AM
Published : 11 Sep 2023 08:34 AM
Last Updated : 11 Sep 2023 08:34 AM
![இந்தோனேஷிய பாட்மிண்டனில் பட்டம் வென்றார் கிரண் ஜார்ஜ் | Kiran George won the Indonesian Badminton title இந்தோனேஷிய பாட்மிண்டனில் பட்டம் வென்றார் கிரண் ஜார்ஜ் | Kiran George won the Indonesian Badminton title](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/11/xlarge/1121568.jpg)
மேடன்: 100 புள்ளிகள் கொண்ட இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தோனேஷியாவின் மேடன் நகரில் நடைபெற்று வந்த இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 50-ம் நிலை வீரரான இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 82-ம் நிலை வீரரான ஜப்பானின் கூ தகாஹாஷியை எதிர்த்து விளையாடினார். 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிரண் ஜார்ஜ் 21-19, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
தவறவிடாதீர்!