Tour

ஆண்டிபட்டி அருங்காட்சியகத்துக்கு புத்துயிர் அளிக்கப்படுமா?

ஆண்டிபட்டி அருங்காட்சியகத்துக்கு புத்துயிர் அளிக்கப்படுமா?
ஆண்டிபட்டி அருங்காட்சியகத்துக்கு புத்துயிர் அளிக்கப்படுமா?


ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான வளாகத்தில், ரூ.1.30 கோடியில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 26-ல் அரசு அருங்காட்சியகம் அமைக்கப் பட்டது.

அருங்காட்சியகங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்படும் தொல்லியல் பொருட்களே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், தமிழகத்தில் முதன் முறையாக மாவட்டம் சார்ந்த தொல்லியல் பொருட்கள் கொண்ட அருங்காட்சியகமாக இது அமைந்துள்ளது. சுமார் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் முதல்தளம் 6 கூடங்களாகப் பிரிக்கப்பட்டு, அரசியல், இயற்கை, சமூகம், இலக்கியம் – பண்பாடு, பொருளாதாரம், தொழில் வரலாறுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *