Business

Top performing mid-cap funds: 5 ஆண்டில் 30% வருமானம் தந்த டாப் 7 மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்.. யாரெல்லாம் முதலீடு செய்யலாம்!

Top performing mid-cap funds: 5 ஆண்டில் 30% வருமானம் தந்த டாப் 7 மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்.. யாரெல்லாம் முதலீடு செய்யலாம்!


கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் 30% மேல் லாபத்தை கொடுத்த 7 மிட் கேப் ஃபண்டுகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா.. இந்த ஃபண்டுகளில் நீங்கள் எதில் முதலீடு செய்துள்ளீர்கள் என்பதை இங்கு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பங்குச் சந்தையில் மிட் கேப் துறையைச் சேர்ந்த பங்குகள் அதிவேக வளர்ச்சியைக் அடைந்து வருகின்றன. இந்தியாவில் உள்ள மிட்-கேப் நிறுவனங்கள் பொதுவாக ரூ. 5,000 கோடிகள் முதல் ரூ. 20,000 கோடிகள் வரையிலான சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளன. அதனைத்தொடர்ந்து மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகளும் அதிக லாபத்தையும் கொடுத்துள்ளது. அந்த ஃபண்டுகளைப் பற்றி இனி காணலாம்.

முதல் 7 மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்.

கடந்த 10 மற்றும் 5 ஆண்டுகளில் 30% மேல் வருமானம் அளித்த மிட் கேப் ஃபண்டுகளின் பட்டியல்!

1. Kotak Emerging Equity Fund – கடந்த 5 ஆண்டுகளில் 28.31% லாபம் – கடந்த 10 ஆண்டுகளில் 23.06% லாபம்

2. Motilal Oswal Midcap Fund – கடந்த 5 ஆண்டுகளில் 31.84% லாபம் – கடந்த 10 ஆண்டுகளில் 23% லாபம்

3. Edelweiss Mid Cap Fund – கடந்த 5 ஆண்டுகளில் 30.39% லாபம் – கடந்த 10 ஆண்டுகளில் 22.37% லாபம்

4. Invesco India Mid Cap Fund – கடந்த 5 ஆண்டுகளில் 28.13% லாபம் – கடந்த 10 ஆண்டுகளில் 21.30% லாபம்

5. HDFC Mid-Cap Opportunities Fund – கடந்த 5 ஆண்டுகளில் 28.15% லாபம் – கடந்த 10 ஆண்டுகளில் 21.30% லாபம்

6. Tata Mid Cap Growth Fund – கடந்த 5 ஆண்டுகளில் 27.14% லாபம் – கடந்த 10 ஆண்டுகளில் 20.92% லாபம்7. SBI Magnum Midcap Fund – கடந்த 5 ஆண்டுகளில் 27.66% லாபம் – கடந்த 10 ஆண்டுகளில் 20.35% லாபம்

15 வருடத்தில் SIP -ல் எவ்வளவு முதலீடு செய்தால் 1 கோடி கிடைக்கும்?

மறுப்பு:மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்

நா. லோகநாயகி கட்டுரையாளரை பற்றி



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *