’க்ளைமாக்ஸ் மிரட்டல்… லாஜிக் பார்க்காதீங்க…’ – நெட்டிசன்கள் பார்வையில் ‘தி கோட்’ எப்படி? | vijay starrer the goat movie review by netizens

’க்ளைமாக்ஸ் மிரட்டல்… லாஜிக் பார்க்காதீங்க…’ – நெட்டிசன்கள் பார்வையில் ‘தி கோட்’ எப்படி? | vijay starrer the goat movie review by netizens

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் இன்று (செப்.5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் குறித்த நெட்டிசன்களின் பார்வை என்ன என்பது குறித்து பார்ப்போம். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிநேகா, பிரபு தேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளமே களமிறங்கியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர்கள் பட்டாளமும், சர்ப்ரைஸ் தருணங்களும், சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுப்பதாக ரசிகர்கள் […]

Read More
The GOAT Review: நடிகர் பட்டாளம், சர்ப்ரைஸ் அணிவகுப்பு மட்டும் போதுமா? | The Greatest of All Time Movie Review

The GOAT Review: நடிகர் பட்டாளம், சர்ப்ரைஸ் அணிவகுப்பு மட்டும் போதுமா? | The Greatest of All Time Movie Review

இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் என்று சொல்வதை விட, படக்குழுவினரே ஒவ்வொரு பேட்டியிலும் வித்தியாச வித்தியாசமாக ‘ஹைப்’ ஏற்றி எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் என்று இதனைச் சொன்னால் சரியாக இருக்கும். டீஏஜிங் தொழில்நுட்பம், பல்வேறு சர்ப்ரைஸ் அம்சங்கள் என விளம்பரப்படுத்தப்பட்ட ‘தி கோட்’ படம் ஏற்றிவிடப்பட்ட ‘ஹைப்’-க்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம். மும்பையில் தீவிரவாத ஒழிப்புக் குழுவில் ரகசியமாக செயல்பட்டு வருகிறார்கள் காந்தி (விஜய்), சுனில் (பிரசாந்த்), கல்யாண சுந்தரம் (பிரபுதேவா). படத்தின் […]

Read More
“விஜய் மீதான அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு” – ‘தி கோட்’ குறித்து யுவன் நெகிழ்ச்சி  | yuvan shankar raja thank producer for the goat movie opportunity

“விஜய் மீதான அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு” – ‘தி கோட்’ குறித்து யுவன் நெகிழ்ச்சி  | yuvan shankar raja thank producer for the goat movie opportunity

சென்னை: “விஜய் மீதான என் அன்பை வெளிப்படுத்துவதற்கு தகுந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி” என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. விஜய் மீதான என் அன்பை வெளிப்படுத்துவதற்கு தகுந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. குறிப்பாக வெங்கட் பிரபு இல்லாமல் இது எதுவும் […]

Read More
எகிறிய பட்ஜெட், படத்தின் நீளம் – ‘விடுதலை 2’ சிக்கல் என்ன? | Viduthalai 2 faces budget and lengthy running time issues

எகிறிய பட்ஜெட், படத்தின் நீளம் – ‘விடுதலை 2’ சிக்கல் என்ன? | Viduthalai 2 faces budget and lengthy running time issues

அதிகரிக்கும் பொருட்செலவு, படத்தின் நீளம் என சிக்கலில் இருக்கிறது ‘விடுதலை 2’ படக்குழு. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விடுதலை’. எல்ரெட் குமார் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் முடிவிலேயே இரண்டாம் பாகத்துக்கான ட்ரெய்லரும் இணைக்கப்பட்டது. 2-ம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கான பின்புலம் முழுமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத காரணத்தினால் சிக்கலில் இருக்கிறது படக்குழு. […]

Read More
‘கேம் சேஞ்சர்’ படத்தை முன்வைத்து ரசிகர்கள் ட்ரோல்: தமன் வேண்டுகோள் | Game Changer row: Thaman requests fans as they troll the team

‘கேம் சேஞ்சர்’ படத்தை முன்வைத்து ரசிகர்கள் ட்ரோல்: தமன் வேண்டுகோள் | Game Changer row: Thaman requests fans as they troll the team

‘கேம் சேஞ்சர்’ வெளியீடு குறித்து ரசிகர்களின் அதிர்ச்சியூட்டும் செயலால் இசையமைப்பாளர் தமன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரபூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, ‘கேம் சேஞ்சர்’ படத்தில் இருந்து ‘ஜருகண்டி’ பாடல் மட்டுமே இதுவரை […]

Read More
இந்தியில் வெளியாகாத ‘தி கோட்’ – பின்னணி என்ன? | Goat movie not released in Hindi language: Experts guess it may hit box office performance

இந்தியில் வெளியாகாத ‘தி கோட்’ – பின்னணி என்ன? | Goat movie not released in Hindi language: Experts guess it may hit box office performance

இந்தியில் உள்ள ஓடிடி விதிமுறைகள் சிக்கலால் ‘தி கோட்’ படம் வெளியாகவில்லை. இதனால், படத்தின் வசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மோகன், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்தப் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ‘தி கோட்’ […]

Read More
‘வாழை’யில் வரலாற்றை மறைத்தாரா மாரி செல்வராஜ்? | did mari selvaraj alter real incidents in Vaazhai movie

‘வாழை’யில் வரலாற்றை மறைத்தாரா மாரி செல்வராஜ்? | did mari selvaraj alter real incidents in Vaazhai movie

1999-ம் ஆண்டு பிப்.21-ம் தேதி வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரி ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மா நகரம் என்ற இடத்தில் வயலில் கவிழ்ந்தது. இதில் 20 தொழிலாளிகள் உயிரிழந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. ‘‘இந்த விபத்துக்கு கூலி தொழிலாளர்களைஏற்றிச் செல்லும் வாகனம் அன்று வரவில்லை என்பதுதான் உண்மையான காரணம். லாரிஓட்டுநர் மது குடித்திருந்தார் என்பது மிக முக்கியமான காரணம். இந்த முழு உண்மையை ‘வாழை’ பேசவில்லை’’ என்று சமூக வலைதளங்களில் சிலர் […]

Read More
அண்டை மாநிலங்களில் ‘தி கோட்’ அதிகாலைக் காட்சி: ரசிகர்கள் கொண்டாட்டம் | The GOAT FDFS celebrations

அண்டை மாநிலங்களில் ‘தி கோட்’ அதிகாலைக் காட்சி: ரசிகர்கள் கொண்டாட்டம் | The GOAT FDFS celebrations

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் அதிகாலைக் காட்சி கேரளாவில் தொடங்கியது. நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, […]

Read More
விஜய்யின் ‘தி கோட்’ சிறப்பு ப்ரொமோ வீடியோ எப்படி? – ஈர்க்கும் ஆக்‌ஷனும் நடனமும் | vijay starrer the goat movie promo video released

விஜய்யின் ‘தி கோட்’ சிறப்பு ப்ரொமோ வீடியோ எப்படி? – ஈர்க்கும் ஆக்‌ஷனும் நடனமும் | vijay starrer the goat movie promo video released

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் சிறப்பு புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நாளை (செப்.5) படம் வெளியாக உள்ள நிலையில், புரமோ வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. புரமோ வீடியோ எப்படி?: 34 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரேம்ஜியின் குரலில் ‘GOAT’ ஒலிக்க, யுவனின் பின்னணி இசையில் அடுத்தடுத்து காட்சிகள் வேகமாக நகர்கின்றன. துள்ளல் இசையுடன் ஆக்‌ஷனும், நடனும் என மின்னல் […]

Read More
‘பிகில்’ கதை விவகார வழக்கு: இயக்குநர், தயாரிப்பாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Bigil film story ownership case: High Court orders director, producer to respond

‘பிகில்’ கதை விவகார வழக்கு: இயக்குநர், தயாரிப்பாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Bigil film story ownership case: High Court orders director, producer to respond

சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் கதைக்கு சொந்தம் கொண்டாடி தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் இயக்குநர் அட்லி, படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி அதற்கு சொந்தம் கொண்டாடி அம்ஜத் மீரான் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அனுமதி […]

Read More