புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமா? உங்களிடம் இருக்கும் இந்த 6 பழக்கத்தை கைவிட்டாலே போதும்

புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமா? உங்களிடம் இருக்கும் இந்த 6 பழக்கத்தை கைவிட்டாலே போதும்

புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை. அந்தவகையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உங்களிடம் இருக்கும் இந்த 6 பழக்கங்களைக் கைவிடுவது என்பது மிகவும் அவசியமான ஒன்று. 1. உட்கார்ந்த வாழ்க்கை முறை உட்கார்ந்த வாழ்க்கை முறையில் இருப்பவர்களுக்கு சில கடுமையான நோய்களின் ஆபத்து ஏற்பட அதிக […]

Read More
பிறந்த குழந்தைக்கு விட்டமின் டி தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது..? பெற்றோர்களுக்கான டிப்ஸ்..!

பிறந்த குழந்தைக்கு விட்டமின் டி தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது..? பெற்றோர்களுக்கான டிப்ஸ்..!

பச்சிளம் குழந்தைகள் மற்றும் வளருகின்ற இளம் சிறுவர், சிறுமியர்களுக்கு வைட்டமின் டி3 சத்து மிக, மிக அவசியம் ஆகும். குழந்தைகளின் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சிக் கொள்ள உறுதுணையாக இருப்பது வைட்டமின் டி3 ஆகும். கால்சியம் சத்துதான் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், எலும்புகள் வலுவடையவும் காரணமாக அமைகிறது. அதேபோல நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு, தசை வளர்ச்சி மற்றும் நரம்பியல் செயல்பாடு ஆகியவற்றிலும் கால்சியத்தின் தேவை மிக அவசியம் ஆகும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலமாகவே வைட்டமின் டி […]

Read More
மூளை வளர்ச்சிக்கு உதவும் பகல் தூக்கம்

மூளை வளர்ச்சிக்கு உதவும் பகல் தூக்கம்

முதுமையில் சிறிதுநேர பகல் தூக்கம் மூளையின் நலத்திற்கு உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செல்கள் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நரம்பியல் கோளாறு (neurodegeneration) உள்ளவர்களிடம் துரிதமாக ஏற்படும் மூளை சுருங்கும் நிகழ்வை (brain shrinkage) தாமதப்படுத்த இது உதவுகிறது. நீண்ட நேர பகல் தூக்கம் அல்சைமர்ஸ் நோய்க்குக் காரணமாகலாம் என்று முந்தைய ஆய்வுகள் கூறியிருந்தன. வேறு சில ஆய்வுகள் இவ்வாறு தூங்கும் பழக்கம் ஒருவரின் கற்கும் திறனை மேம்படுத்துகிறது என்று கூறின. மூளை சுருங்குதல் நிகழ்வு உடல் […]

Read More
பல் வலிக்குத் தீர்வு காண வேண்டுமா? | home remedies for tooth pain

பல் வலிக்குத் தீர்வு காண வேண்டுமா? | home remedies for tooth pain

ஆலும், வேலும் பல்லுக்குறுதி என்பதற்கு ஏற்ப பல் வலியைக் குறைப்பதற்கு வேப்பங்குச்சி மற்றும் ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கவும்.   நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது பல் வலி. நமக்கு தலைவலி, காது வலி போன்றவற்றை ஏற்பட்டால் அந்த பகுதிகளில் மட்டும் தான் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் பல் வலி அது போன்றில்லை. பல் வலி தொடங்கிவிட்டாலே காது மற்றும் தலை வலி உடன் சேர்ந்துவிடும். காலை மற்றும் இரவு என […]

Read More
முகப்பரு முதல் வயதானத் தோற்றத்தைத் தடுக்க உதவும் கிவி பழம்! | kiwi fruit helps improve skin health

முகப்பரு முதல் வயதானத் தோற்றத்தைத் தடுக்க உதவும் கிவி பழம்! | kiwi fruit helps improve skin health

இயற்கையான முறையில் சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்றால் உங்களுக்கு சிறந்த தேர்வாக கிவி பழங்கள் அமையக்கூடும் பெண்கள் எப்போதுமே தங்களின் முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. பலர் வீடுகளில் உள்ள மஞ்சள், கடலை மாவு, பாசிப்பயறு போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். ஒரு சிலர் அழகு நிலையங்களுக்கு செல்வதுண்டு. இவ்வாறு பெண்கள் தங்களது முகங்களைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் பழங்களும் முக பராமரிப்பு பேருதவியாக உள்ளது. இதோ இன்றைக்கு […]

Read More
வயிறு பிரச்சினைக்கு அர்த்த ஹலாசனா யோகா | practising ardha halasana to solve stomach problems

வயிறு பிரச்சினைக்கு அர்த்த ஹலாசனா யோகா | practising ardha halasana to solve stomach problems

வயிறு வலி, கால் வலி, மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் அர்த்த ஹலாசனம் செய்து பலன் பெறலாம். வயிற்று பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு சீரான உணவு பழக்கமும், போதுமான தூக்கமும் அவசியம். இவை இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே செரிமானம், மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாது. யோகாசனத்தில் வயிறு சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல ஆசனங்கள் இருக்கின்றன. குறிப்பாக அர்த்த ஹலாசனம் செய்வது வயிற்றுக்கு பல்வேறு நன்மைகளை தரும். அர்த்த என்றால் பாதி என பொருள், […]

Read More
கண்ணைக் கட்டிக்கொள்ளாதே – Dinakaran

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே – Dinakaran

நன்றி குங்குமம் டாக்டர் கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி ஒடுங்க வைக்கும் ஒற்றைத் தலைவலி அனேகமாக ஒரு நாளில் ஒரு தடவையாவது கீழ்க்கண்ட வாசகத்தைக் கேட்கிறேன். பல நாட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையும் கேட்க நேர்வதுண்டு.. ”மேடம்! எனக்கு ரொம்ப நாளா ஒரு பக்கத் தலைவலி ரொம்ப இருக்கு.. கண்ணோடு சேர்த்து ஒரு பக்கம் பயங்கரமா வலிக்கும்.. சில சமயம் வாந்தி வர்ற மாதிரி இருக்கும். வாந்தி வந்தால்தான் சரியாகும். நிறைய சத்தம் கேட்டா வந்துடும். பளிச்சுன்னு […]

Read More
பெண்களின் ஆரோக்கியத்திற்கு அதிகம் தேவையான 5 சூப்பர் ஃபுட்கள் | 5 superfoods that are necessary for womens health

பெண்களின் ஆரோக்கியத்திற்கு அதிகம் தேவையான 5 சூப்பர் ஃபுட்கள் | 5 superfoods that are necessary for womens health

பெண்கள் பெரும்பாலும் அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளைச் செய்யும்போது தங்கள் சொந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. படிப்படியாக, அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆண்களை விட பெண்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் தேவை. பெண்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தாவிட்டால், வயது ஏற ஏற, தசை பலவீனம், ரத்த அழுத்தம், கால்சியம் குறைபாடு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும், பெண்களின் மாதவிடாய் நேரத்தின் […]

Read More
கர்ப்பிணி பெண்களுக்கு மாரடைப்பு வருமா…?

கர்ப்பிணி பெண்களுக்கு மாரடைப்பு வருமா…?

25 முதல் 40 வயதுகளில் உள்ளவர்களில் பலரும் இதயநோயால் அவதிப்படுவதையும் மாரடைப்புக்கு உள்ளாவதையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடற்பயிற்சிகளே செய்யாதது ஆகியவையே மாரடைப்புக்கான காரணிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட இன்னொரு காரணமும் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். அதற்கு `ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன்’ (SCAD) என்று பெயர். கரோனரி ஆர்ட்டரி எனப்படும் ரத்தக்குழாய்தான் இதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்கிறது. […]

Read More
Read all Latest Updates on and about கண்பார்வை கோளாறு

Read all Latest Updates on and about கண்பார்வை கோளாறு

ஒரு பக்க தலைவலி பிரச்சினையால் உலகெங்கும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தலையின் ஒரு பக்கத்தில் தான் இது பலருக்கு வரும். சில நேரங்களில் சிலருக்கு இரண்டு பக்கமும் வலி வருவதுண்டு. சாதாரணமாக வந்து சாதாரணமாக போய்விடும் இந்த ஒற்றைத் தலைவலி. சில சமயங்களில் 10 சுத்தியல், 10 சம்மட்டி போன்றவைகளைக் கொண்டு அடித்தால் ஏற்படுவது போன்ற மிகக் கடுமையான வலியை உண்டுபண்ணி, ஆளையே பிழிந்து எடுத்துவிடும். உடலில் நீர்ச்சத்து குறைவு, அதிக மன அழுத்தம், அதிக […]

Read More