The Holdovers: மனித மனங்களின் ஆழத்தை நுணுக்கமாக அணுகும் படைப்பு | ஆஸ்கர் திரை அலசல் | The Holdovers Movie Review

The Holdovers: மனித மனங்களின் ஆழத்தை நுணுக்கமாக அணுகும் படைப்பு | ஆஸ்கர் திரை அலசல் | The Holdovers Movie Review

ஆஸ்கர் 2024-க்கான பரிந்துரைப் பட்டியலில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இடம்பிடித்திருக்கும் படம் ‘தி ஹோல்ட்ஓவர்ஸ்’ (The Holdovers). அலெக்ஸாண்ட பெய்ன் இயக்கத்தில் பால் கியாமாட்டி, டோமினிக் செஸ்ஸா நடித்துள்ள இப்படம், மூன்று வெவ்வேறு குணாதிசயங்களையும், வெவ்வேறு பின்னணிகளையும் கொண்ட மனிதர்கள் சந்தர்ப்பவசத்தால் சேரும்போது அவர்களுக்கு இடையிலான உணர்வுப் போராட்டத்தை பேசுகிறது. கதை 1970-களில் தொடங்குகிறது. அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள தனவந்தர்களின் பிள்ளைகள் தங்கிப் படிக்கும் பார்ட்டன் போர்டிங் பள்ளி. […]

Read More
சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ – முதல் தோற்றம் வெளியீடு | Kamal Haasan released the first look of Santhanam Inga Naan Thaan Kingu

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ – முதல் தோற்றம் வெளியீடு | Kamal Haasan released the first look of Santhanam Inga Naan Thaan Kingu

சென்னை: ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெற்றியைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, மறைந்த நடிகர் மனோபாலா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பாலசரவணன், ’லொள்ளு சபா’ […]

Read More
“இதயம் நொறுங்கிவிட்டது” – ‘துருவ நட்சத்திரம்’ சிக்கல் குறித்து கவுதம் மேனம் வருத்தம் | Gautham Menon on Dhruva Natchathiram delays

“இதயம் நொறுங்கிவிட்டது” – ‘துருவ நட்சத்திரம்’ சிக்கல் குறித்து கவுதம் மேனம் வருத்தம் | Gautham Menon on Dhruva Natchathiram delays

சென்னை: விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இயக்குநர் கவுதம் மேனன் உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்து அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசிய கவுதம் மேனன், “துருவ நட்சத்திரம் திரைப்படம் கடைசி நேரத்தில் வெளியாக முடியாமல் போனது என் இதயத்தை நொறுக்கிவிட்டது. எனக்குள் ஒருவித அமைதியின்மை ஏற்பட்டது. அது என் குடும்பத்தினருக்கும் கவலையை ஏற்படுத்தியது. குறிப்பாக என்னுடைய வேலை தொடர்பான விஷயங்களில் தலையிடாத என் மனைவி கூட […]

Read More
‘போர்’ கொண்டாட்டத்துக்கான படம்: அர்ஜுன் தாஸ் தகவல் | por movie for celebration says arjun das

‘போர்’ கொண்டாட்டத்துக்கான படம்: அர்ஜுன் தாஸ் தகவல் | por movie for celebration says arjun das

சென்னை: பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நாயகர்களாக நடித்துள்ள படம் ‘போர்’. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ், இந்தியில் மார்ச் 1-ல் வெளியாக இருக்கிறது. டி-சீரிஸ் மற்றும் ரூக்ஸ் மீடியா இணைந்து படத்தை தயாரித்துள்ளது. இதன் டிரெய்லர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் அர்ஜுன் தாஸ் பேசும் போது, “ படப்பிடிப்பின் போது இயக்குநர் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். […]

Read More
மலையாள நடிகர் சுராஜின் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய முடிவு | suspend driving licence of actor Suraj Venjaramoodu in accident case

மலையாள நடிகர் சுராஜின் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய முடிவு | suspend driving licence of actor Suraj Venjaramoodu in accident case

கொச்சி: மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய கேரள மோட்டார் வாகனத் துறை (Kerala Motor Vehicles department (MVD) அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியின் தம்மனம் – காரணக்கோடம் சாலையில் சென்றுகொண்டிருந்த சுராஜ் வெஞ்சரமூடுவின் கார், அந்த வழியாக வந்த சரத் என்பவரின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தானது. இதில் சரத்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் […]

Read More
“பொது இடத்தில் அப்படி செய்ததற்கு வருந்துகிறேன்” – நடிகர் சிவகுமார் @ வைரல் வீடியோ | Sivakumar said threw the shawl in a friendly manner in a video

“பொது இடத்தில் அப்படி செய்ததற்கு வருந்துகிறேன்” – நடிகர் சிவகுமார் @ வைரல் வீடியோ | Sivakumar said threw the shawl in a friendly manner in a video

சென்னை: “நாங்கள் 50 ஆண்டுகால நண்பர்கள். எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என தெரிந்தும் சால்வையோடு நண்பர் கரீம் நின்றிருந்தார். தெரிந்துகொண்டே சால்வையை கொண்டு வந்தது அவர் செய்த தவறு என்றால், பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழே போட்டது என்னுடைய தவறுதான். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என வைரல் வீடியோ குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நண்பர் கரீம் உடன் அமர்ந்து சிவகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது: “காரைக்குடியில் நடந்த […]

Read More
“பிரச்சாரப் படமல்ல, விழிப்புணர்வுப் படம்” – ‘ஆர்டிக்கிள் 370’ குறித்து பிரியாமணி விளக்கம் | Priyamani clarifies about Article 370 movie

“பிரச்சாரப் படமல்ல, விழிப்புணர்வுப் படம்” – ‘ஆர்டிக்கிள் 370’ குறித்து பிரியாமணி விளக்கம் | Priyamani clarifies about Article 370 movie

மும்பை: ‘ஆர்டிக்கிள் 370’ திரைப்படம் ஒரு பிரச்சாரப் படம் அல்ல, அது ஒரு விழிப்புணர்வுப் படம் என்று அப்படத்தில் நடித்த நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார். ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள ‘ஆர்டிக்கிள் 370’ படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. வசூல்ரீதியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் […]

Read More
“என் மகள்கள் ‘அனிமல்’ படம் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தனர்” – குஷ்பு | Khushbu Sundar says her daughters asked her not to watch Animal

“என் மகள்கள் ‘அனிமல்’ படம் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தனர்” – குஷ்பு | Khushbu Sundar says her daughters asked her not to watch Animal

சென்னை: ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்தை பார்க்க வேண்டாம் என தன்னுடைய மகள்கள் எச்சரித்ததாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசிய குஷ்பு, “அனிமல் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள், திருமணத்துக்கு பின்னான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் முத்தலாக் போன்ற பல வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன். ‘அனிமல்’ போன்ற ஒரு பெண் வெறுப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் […]

Read More
காதலிக்க நேரமில்லை: மெரினாவில் உருவான எவர்கிரீன் காமெடி படத்தின் கதை! | kadhalikka neramillai movie

காதலிக்க நேரமில்லை: மெரினாவில் உருவான எவர்கிரீன் காமெடி படத்தின் கதை! | kadhalikka neramillai movie

சினிமாவில் மினிமம் கேரண்டி வகைக்குள் எப்போதும் பத்திரமாக இருக்கிறது காமெடி. இதில் ஹாரர் காமெடி, த்ரில்லர் காமெடி, பிளாக் காமெடி, டார்க் காமெடி என வகைகள் வரிசைகட்டி நின்றாலும் ரொமான்டிக் காமெடிக்கும் ரசிகர்கள் தனியிடம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படியொரு ‘எவர்கிரீன் ரொமான்டிக் காமெடி’ படம் ‘காதலிக்க நேரமில்லை’. இயக்குநர் ஸ்ரீதரும் அவர் நண்பர் சித்ராலயா கோபுவும் வழக்கமாக மெரினா கடற்கரையில் சந்திப்பது வழக்கம். ஒருநாள், “நாம் ஏன் காமெடி படம் பண்ணக் கூடாது?” என்று கேட்டார் கோபு. […]

Read More
பத்மஸ்ரீ விருது பெற்ற கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவு | Ghazal singer Pankaj Udhas passes away at 72 after prolonged illness

பத்மஸ்ரீ விருது பெற்ற கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவு | Ghazal singer Pankaj Udhas passes away at 72 after prolonged illness

மும்பை: கஜல் உலகின் புகழ்பெற்ற பாடகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பங்கஜ் உதாஸ் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 72. குஜராத்தில் பிறந்த பங்கஜ் உதாஸ், ராஜ்கோட்டில் உள்ள சங்கீத நாடக அகாடமியில் தபேலா பயிற்சி பெற்றார். குஜராத்தில் இருந்து பங்கஜ் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. அப்போது தன் தம்பியுடன் சேர்ந்து மேடைக் கச்சேரிகளில் பாடத் தொடங்கினார் பங்கஜ் உதாஸ். தொடர்ச்சியாக பாலிவுட் திரையுலகில் தடம்பதித்த பங்கஜ் உதாஸ், நூற்றுக்கணக்கான திரைப் பாடல்களை பாடியுள்ளார். கடந்த 2018-ம் […]

Read More