சீமான் குறித்து யூடியூபில் அவதூறு: காவல் ஆணையர் அலுவலகத்தில் நாதக புகார் | Defamation of Seeman on YouTube: Complaint to Police Commissioner office on behalf of NTK

சீமான் குறித்து யூடியூபில் அவதூறு: காவல் ஆணையர் அலுவலகத்தில் நாதக புகார் | Defamation of Seeman on YouTube: Complaint to Police Commissioner office on behalf of NTK

சென்னை: யூடியூபில் சீமான் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாதக மத்திய சென்னை மண்டல செயலாளர் ஸ்ரீதர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், “தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் கடந்த 25-ம் தேதி ‘நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் – நாகை திருவள்ளுவன்’ என்ற தலைப்பில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பேட்டி […]

Read More
ராகுல் காந்தி செப்.8-ல் அமெரிக்கா பயணம்: சாம் பிட்ரோடா தகவல் | Rahul to visit Dallas, Washington DC; hold interactions at Texas university, among others

ராகுல் காந்தி செப்.8-ல் அமெரிக்கா பயணம்: சாம் பிட்ரோடா தகவல் | Rahul to visit Dallas, Washington DC; hold interactions at Texas university, among others

வாஷிங்டன்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, செப்டம்பர் 8-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிடோர்டா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதன்முறையாக அமெரிக்கா செல்ல உள்ளார். ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்த விவரங்களை வெளியிட்ட சாம் பிடோர்டா, “இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் 32 நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் தலைவராக நான் இருக்கிறேன். ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக ஆன […]

Read More
விஜய்யின் ‘தி கோட்’ 4-வது சிங்கிள் எப்படி? – குத்தாட்டம் போட வைக்கும் இசை! | Vijay starrer the goat movie 4th single matta released

விஜய்யின் ‘தி கோட்’ 4-வது சிங்கிள் எப்படி? – குத்தாட்டம் போட வைக்கும் இசை! | Vijay starrer the goat movie 4th single matta released

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் 4-வது சிங்கிளா ‘மட்ட’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கிள் எப்படி? – முழுக்க முழுக்க ‘குத்தாட்டம்’ போட வைக்கும் இசையுடன் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. பாடலை செண்பகராஜ், வேலு, சாம், நாராயணன் ரவிசங்கர், யுவன் இணைந்து பாடியுள்ளனர். வரிகளை விவேக் எழுதியுள்ளார். 3.29 நிமிடங்கள் ஓடும் பாடலில் மிக சொற்பமான வரிகளை வந்து செல்கின்றன. “மட்ட மட்ட […]

Read More
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் – இலங்கை அணி தடுமாற்றம் | இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 256 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் – இலங்கை அணி தடுமாற்றம் | இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 256 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துடெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் […]

Read More
வெள்ளி விழா காணும் மதுரை ராஜாஜி பூங்காவுக்கு 2கே கிட்ஸிடம் வரவேற்பு இல்லாதது ஏன்? | No Development of Silver Jubilee Madurai Rajaji Park

வெள்ளி விழா காணும் மதுரை ராஜாஜி பூங்காவுக்கு 2கே கிட்ஸிடம் வரவேற்பு இல்லாதது ஏன்? | No Development of Silver Jubilee Madurai Rajaji Park

மதுரை: வெள்ளி விழா காணும் மதுரை ராஜாஜி பூங்கா நவீனப்படுத்தப்படாததால் 2கே கிட்ஸ் குழந்தைகளிடம் வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ராஜாஜி பூங்கா நகரின் முக்கிய பொழுதுப்போக்கு இடங்களில் ஒன்றாக உள்ளது. வார இறுதி நாட்களில் குறைந்த செலவில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் உற்சாகமாக வந்து செல்லக் கூடிய இடமாக ராஜாஜி பூங்கா உள்ளது. சனி, ஞாயிறு தவிர, இந்த பூங்காவில் பள்ளி குழந்தைகள் சலுகை […]

Read More
ஆந்திராவில் கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் | Heavy-to-very-heavy rainfall to continue in Andhra Pradesh; low-pressure area intensifies into depression

ஆந்திராவில் கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் | Heavy-to-very-heavy rainfall to continue in Andhra Pradesh; low-pressure area intensifies into depression

விஜயவாடா: ஆந்திரப்பிரதேசத்தில் கனமழை மிக கனமழையாக தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஸ்டெல்லா, “ஆந்திரப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை, மிக கனமழையாக தொடரும். வடக்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (சனிக்கிழமை) வலுவடைந்துள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, சனிக்கிழமை […]

Read More
லோகேஷ் – ரஜினியின் ‘கூலி’யில் சத்யராஜின் மிரட்டல் லுக் போஸ்டர் வெளியீடு | Sathyaraj as Rajasekar in Coolie movie lokesh directorial rajini starrer

லோகேஷ் – ரஜினியின் ‘கூலி’யில் சத்யராஜின் மிரட்டல் லுக் போஸ்டர் வெளியீடு | Sathyaraj as Rajasekar in Coolie movie lokesh directorial rajini starrer

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘ராஜசேகர்’ என்ற அவரது கதாபாத்திர போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டர் எப்படி? – கறுப்பு வெள்ளையில் மிரட்டலான லுக்கில் கவர்கிறார் சத்யராஜ். கையில் ஒயர் ஒன்றை சுற்றி வைத்துக்கொண்டு அதனை வெறித்துப் பார்க்கிறார். மொட்டை தலை, தாடி, கண்ணாடியுடன் அவரது தோற்றம் கவனிக்க வைக்கிறது. மேலும், இப்படத்தில் சத்யராஜ் ‘ராஜசேகர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என […]

Read More
கிரிக்கெட்டின் ஒரிஜினல் மாஸ்டர் பிளாஸ்டர்கள்! | அசல் மாஸ்டர் பிளாஸ்டர் பெர்சி ஃபெண்டர் இங்கே விளக்கினார்

கிரிக்கெட்டின் ஒரிஜினல் மாஸ்டர் பிளாஸ்டர்கள்! | அசல் மாஸ்டர் பிளாஸ்டர் பெர்சி ஃபெண்டர் இங்கே விளக்கினார்

மாஸ்டர் பிளாஸ்டர் என்ற பட்டம் கிரிக்கெட்டுக்கு சூப்பர் பேட்டர்களுக்கு ஒரு அதிகாரப்பூர்வமற்ற செல்ல பட்டப்பெயர் வழங்கப்படும். டான் பிராட்மேனில் தொடங்கி நமக்குத் தெரிந்த அளவில் பாரி ரிச்சர்ட்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில், ஆடம் கில்கிறிஸ்ட், ஜெயசூரியா, சேவாக் உள்ளிட்ட அதிரடி அசகாய சூர ஹிட்டர்களைக் குறிக்கப் பயன்படுத்தலாம். ஆனால் அசல் மாஸ்டர் பிளாஸ்டர் ஒருவர் இறந்துவிட்டார். அவர்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த பெர்சி ஜார்ஜ் ஹெர்பர்ட் ஃபெண்டர். இவர் ஆகஸ்ட் 22, […]

Read More
கலவரக்காரர்களாக மாறிய காவலர்கள்: திருச்சி கே.கே.நகரில் போலீஸார் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு | Trichy Police conducts Mob operation Drill

கலவரக்காரர்களாக மாறிய காவலர்கள்: திருச்சி கே.கே.நகரில் போலீஸார் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு | Trichy Police conducts Mob operation Drill

திருச்சி: திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (ஆக.31) நடைபெற்ற கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக போலீஸ்காரர்கள் கலவரக்காரர்கள் போல வேடமிட்டு கலந்து கொண்டனர். திருச்சி மாநகரில் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கு சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை எப்படி கையாள்வது என்பது குறித்த ஒத்திகை (MOB operation) மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முதலுதவி செய்வது உள்ளிட்ட ஒத்திகையானது திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. […]

Read More
“பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி | Need swift justice: PM Modi on crimes against women amid Kolkata rape-murder case

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி | Need swift justice: PM Modi on crimes against women amid Kolkata rape-murder case

புதுடெல்லி: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் எவ்வளவு விரைவாக முடிவுகள் எடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பாதி மக்களுக்குப் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட் ரமணி, உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் […]

Read More