ஆசிய விளையாட்டு போட்டி | ஆடவர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asian Games 2023 | First time India has scored 10 past Pakistan in men hockey

ஆசிய விளையாட்டு போட்டி | ஆடவர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asian Games 2023 | First time India has scored 10 past Pakistan in men hockey

ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (செப்.30, சனிக்கிழமை) காலை முதலே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் மும்முரமாக பங்கேற்றனர். நேற்றைய ஆட்டத்தில் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. ஹாக்கி: இதனிடையே ஆடவர் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 10-2 என்ற கணக்கில் வீழ்த்தி அபார […]

Read More