மூடுபனி, தேயிலை தோட்டங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் போடிமெட்டு – மூணாறு இருவழி சாலை! | Bodimettu – Munnar dual carriageway winding through misty tea plantations

மூடுபனி, தேயிலை தோட்டங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் போடிமெட்டு – மூணாறு இருவழி சாலை! | Bodimettu – Munnar dual carriageway winding through misty tea plantations

போடி: போடிமெட்டு – மூணாறு இடையே தேயிலை தோட்டங்கள், பசுமையான பள்ளத்தாக்கு, மூடுபனி பின்னணியில் இருவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வெளி நாட்டில் பயணிப்பது போன்ற ரம்மியமான சூழ்நிலையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. இச்சாலையை அக்.12-ல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைக்க உள்ளார். தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி, 2017-ல் தொடங்கியது. இதில் போடிமெட்டு – மூணாறு இடையே 42 கி.மீ. தூரம் உள்ள மலைச் சாலை ரூ.381.76 கோடி மதிப்பீட்டில் அகலப் […]

Read More
பிருத்விராஜ் – மோகன்லாலின் ‘எம்புரான்’ படப்பிடிப்பு அக்.5-ல் தொடக்கம் – அறிமுக வீடியோ | Empuraan Launch video released Mohanlal Prithviraj Sukumaran movie

பிருத்விராஜ் – மோகன்லாலின் ‘எம்புரான்’ படப்பிடிப்பு அக்.5-ல் தொடக்கம் – அறிமுக வீடியோ | Empuraan Launch video released Mohanlal Prithviraj Sukumaran movie

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5-ம் தேதி தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அறிவிப்பு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார். ‘லூசிஃபர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் […]

Read More
”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடர விரும்புகிறோம்” – இராம ஸ்ரீனிவாசன் சிறப்புப் பேட்டி | We want AIADMK to continue in NDA alliance: Rama Srinivasan

”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடர விரும்புகிறோம்” – இராம ஸ்ரீனிவாசன் சிறப்புப் பேட்டி | We want AIADMK to continue in NDA alliance: Rama Srinivasan

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்… கூட்டணி பிளவுக்கான காரணம் குறித்து பேசவேண்டாம் என்று கட்சித் தலைமை எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது… சூடான விமர்சனங்களை தவிர்க்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தி இருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது… பிரச்சினையை சரி செய்ய தேசிய தலைமை பேசிக்கொண்டிருக்கிறது…” என்கிறார் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்த நேர்காணல் இது. […]

Read More
‘பேனர்கள், லஞ்சத்துக்கு அனுமதியில்லை’- மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் புதிய தேர்தல் வியூகம் | Banners bribes not allowed – Union Minister Nithi Gadkari’s new election strategy

‘பேனர்கள், லஞ்சத்துக்கு அனுமதியில்லை’- மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் புதிய தேர்தல் வியூகம் | Banners bribes not allowed – Union Minister Nithi Gadkari’s new election strategy

புதுடெல்லி: தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் இனி பேனர்கள், போஸ்டர்கள் இடம்பெறாது என்றும் மக்களுக்கு தேநீர் வழங்கப்படமாட்டாது என்றும் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வாக்களிப்பவர்களும் அவ்வாறே செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வாஷிமில் மூன்று நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்த அமைச்சர் நிதின் கட்கரி, நிகழ்ச்சியில் பேசும்போது, “இந்த மக்களவைத் தேர்தலில் எனது பிரச்சாரத்தில் பேனர்கள் வைக்கவோ, போஸ்டர்கள் ஒட்டவோ போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். […]

Read More
‘அப்பா’ படத்துக்கு வரிவிலக்கு பெற பணம் கொடுத்தேன்: சமுத்திரகனி பகிரங்கம் | Samuthirakani gave bribe for getting tax free to appa movie

‘அப்பா’ படத்துக்கு வரிவிலக்கு பெற பணம் கொடுத்தேன்: சமுத்திரகனி பகிரங்கம் | Samuthirakani gave bribe for getting tax free to appa movie

சேலம்: “எனது ‘அப்பா’ படத்துக்கு வரிவிலக்கு பெற தயாரிப்பாளர் என்ற முறையில் நானும் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்” என இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார். சேலத்தில் தனியார் உணவகம் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டபின் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று 7 கோடி பேரும் படங்களை ரிவ்யூ செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். போன் வைத்திருப்பவர்கள் ரிவ்யூ செய்யலாம் என ஆகிவிட்டது. நல்ல படம் என்றால் அது ஓடிவிடும். ரிவ்யூ அதை பாதிக்காது. விமர்சனம் […]

Read More
Asian Games 2023 | பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணி! | Asian Games 2023 India Beat Pak in Squash Final

Asian Games 2023 | பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணி! | Asian Games 2023 India Beat Pak in Squash Final

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய ஆடவர் ஆணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்.30, சனிக்கிழமை) காலை முதலே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் மும்முரமாக பங்கேற்றுள்ளனர். தடகள பிரிவில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் மற்றும் […]

Read More
“நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்” – கே.பி.முனுசாமி கொந்தளிப்பு | KP Munusamy vehemently criticizes Panrutti Ramachandran

“நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்” – கே.பி.முனுசாமி கொந்தளிப்பு | KP Munusamy vehemently criticizes Panrutti Ramachandran

கிருஷ்ணகிரி: “நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்” என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கொந்தளிப்புடன் தெரிவித்தார். இது குறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாஜகவுடன் கூட்டணி குறித்த அதிமுகவின் நிலைப்பாடு குறித்து நாங்கள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டோம். எங்கள் கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றி விட்டோம். அதிமுக, பாஜக கூட்டணி இடையே ஏற்பட்ட முறிவுக்கு, அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்கிற […]

Read More
திரைப்பட தணிக்கைக்கு லஞ்சம் பெற்ற விவகாரம்: விஷால் குற்றச்சாட்டுக்கு சென்சார் போர்டு பதில் | Bribery charge Censor board response to Vishal s allegation

திரைப்பட தணிக்கைக்கு லஞ்சம் பெற்ற விவகாரம்: விஷால் குற்றச்சாட்டுக்கு சென்சார் போர்டு பதில் | Bribery charge Censor board response to Vishal s allegation

மும்பை: மார்க் ஆண்டனி படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக லஞ்சம் கொடுத்ததாக நடிகர் விஷால், அண்மையில் சென்சார் போர்டு மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இது தொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் பதில் அளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், ஊழலை அறவே சகித்துக் கொள்ள முடியாது என்றும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் சென்சார் போர்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இது முன்னெடுக்கப்பட்டிருந்தால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாது […]

Read More
அஸ்வினின் ‘டூப்’பை அழைத்த ஆஸி.; வாய்ப்பை நிராகரித்த ஆஃப் ஸ்பின்னர்! | australia calls Mahesh Pithiya to tackle Ashwin spinner turned down opportunity

அஸ்வினின் ‘டூப்’பை அழைத்த ஆஸி.; வாய்ப்பை நிராகரித்த ஆஃப் ஸ்பின்னர்! | australia calls Mahesh Pithiya to tackle Ashwin spinner turned down opportunity

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் இடம்பெற்றார். இந்தச் சூழலில் அஸ்வினை சமாளிக்க அவரைப் போலவே பந்து வீசும் மகேஷ் பித்தியாவை நெட் பவுலராக அழைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம். ஆனால், அவரோ அதனை மறுத்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள், அக்டோபர் 8-ம் தேதி அன்று சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் விளையாடுகின்றன. அஸ்வின், சென்னையை சேர்ந்தவர். ஆஸ்திரேலிய […]

Read More
விதிகள் மீறி இயக்கப்பட்ட ‘சிறப்பு பேருந்து’ பழுது: சுடுதண்ணீர் பீய்ச்சி அடித்ததால் தி.மலை பயணிகள் ஓட்டம் | City bus operated in violation of law in tiruvannamalai

விதிகள் மீறி இயக்கப்பட்ட ‘சிறப்பு பேருந்து’ பழுது: சுடுதண்ணீர் பீய்ச்சி அடித்ததால் தி.மலை பயணிகள் ஓட்டம் | City bus operated in violation of law in tiruvannamalai

திருவண்ணாமலை: சட்ட விதிகளை மீறி, விழுப்புரம் – திருவண்ணா மலை இடையே பவுர்ணமி சிறப்பு பேருந்து என கூறி இயக்கப்பட்ட நகரப் பேருந்தில் (டவுன் பஸ்) கொதி நிலையில் இருந்த ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்ற முயன்றபோது, சுடு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர். பண்டிகை காலங்கள், கோயில் விழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் அல்லது வழிபாட்டுத் தலங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் செல்கின்றனர். இவர்களுக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு […]

Read More