Cinema

நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ அறிவிப்பு வெளியீடு

நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ அறிவிப்பு வெளியீடு


சென்னை: நயன்தாரா அடுத்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘மண்ணாங்கட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ப்ளாக்ஷிப்’ யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நயன்தாரா தவிர, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். சான் ரோல்டன் படத்துக்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஜி மதன் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *