Cinema

சல்மான் கானுடன் நடிக்கிறாரா சமந்தா?

சல்மான் கானுடன் நடிக்கிறாரா சமந்தா?


அஜித் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உட்பட சில படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். கடந்த 2021-ம் ஆண்டு சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடித்த ‘ஷெர்ஷா’ (Shershaah) என்ற இந்திப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

இப்போது, அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி ஷங்கர் நாயகி. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதையடுத்து அவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *