Business

ஐபோனுக்கு தள்ளுபடி அறிவித்த ஃபிளிப்கார்ட் நிறுவனம்… விவரம் உள்ளே!

ஐபோனுக்கு தள்ளுபடி அறிவித்த ஃபிளிப்கார்ட் நிறுவனம்… விவரம் உள்ளே!


ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் 2022 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • 1-MIN READ
    | News18 Tamil
    Tamil Nadu
    Last Updated :

0106

ஆப்பிளின் புதிய ஐபோன் 15 சீரிஸ் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பழைய தொடர்களின் விலைகளும் குறைந்தன. ஆனால் இப்போது Flipkart ஐபோன் 14-ஐ தள்ளுபடியில் வழங்குகிறது. சமீபத்திய சலுகைகளில் இதனை பெரிய தள்ளுபடியில் வாங்கலாம்.

விளம்பரம்

0206

ஆப்பிள் ஐபோன் 14 சிறந்த விற்பனையான ஐபோன் மாடலாக உருவெடுத்துள்ளது. ஆனால், இந்த காதலர் தினத்தில் இந்த சாதனத்தை பரிசளிக்க விரும்புவோர் பிளிப்கார்ட் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விளம்பரம்

0306

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் 2022 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொடரில் iPhone 14 Pro மற்றும் Plus மாடல்களும் கிடைக்கின்றன. ஐபோன் 14 ரூ.79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஐபோன் 15 சீரிஸ் வெளியான பிறகு இந்த போனின் விலை ரூ.10,000 குறைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

0406

தள்ளுபடி விவரங்கள்: பிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோன் 14 ரூ.11,901 தள்ளுபடியுடன், தற்போது ரூ. 57,999 பட்டியலிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பேங்க் ஆஃப் பரோடா கார்டு EMI பரிவர்த்தனை மூலம் ரூ.1,250 தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் போனின் விலை ரூ. 56,749 ஆகும்.

விளம்பரம்

0506

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்: Flipkart இப்போது iPhone 14-ல் ஒரு பெரிய எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது. நல்ல நிலையில் உள்ள எந்த பிராண்டட் ஸ்மார்ட்போனிற்கும் தள்ளுபடியைப் பெறலாம்.

விளம்பரம்

0606

ஐபோன் 14 அம்சங்கள்: 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வரும் ஐபோன் 14 அதன் ஸ்டைலான வடிவமைப்பால் பயனர்களை ஈர்க்கிறது. A15 பயோனிக் சிப் போனில் இருக்கும். இது 12MP லென்ஸ்கள் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்காக 12எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் மூலம் விபத்து கண்டறிதல் மற்றும் அவசரகால SOS சேவைகளை அறிமுகப்படுத்திய தொழில்துறையின் முதல் சாதனம் இதுவாகும்.

விளம்பரம்
  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *