Netflix: ஹாலிவுட் நடிகர்களின் வேலைநிறுத்தம்: Netflix பயனர்களுக்கு ‘கெட்ட செய்தி’ இருக்கலாம்

Netflix: ஹாலிவுட் நடிகர்களின் வேலைநிறுத்தம்: Netflix பயனர்களுக்கு ‘கெட்ட செய்தி’ இருக்கலாம்

நெட்ஃபிக்ஸ் கடந்த ஆண்டு அதன் விளம்பரங்கள் இல்லாத சந்தா விலையை உயர்த்தியது மற்றும் ஸ்ட்ரீமிங் நிறுவனமானது அதை மீண்டும் செய்ய திட்டமிட்டுள்ளது. ஒரு அறிக்கையின்படி, நடப்புக்குப் பிறகு இது சேவையின் விலையை உயர்த்தும் ஹாலிவுட் நடிகர்கள்வேலைநிறுத்தம் முடிவடைகிறது.வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கையின்படி (செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் வழியாக), நெட்ஃபிக்ஸ் உலகளவில் பல சந்தைகளில் விலைகளை உயர்த்துவது பற்றி விவாதித்து வருகிறது. எவ்வாறாயினும், விலை உயர்வு முதலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அறிமுகப்படுத்தப்படும்.Netflix எவ்வளவு விலைகளை உயர்த்தும் அல்லது […]

Read More

 AI சூழ் உலகு 9 | இறந்த உறவுகளை ‘ஏஐ அவதார்’ வடிவில் உயிர்ப்பிக்கச் செய்யும் மாயை! | AI universe series chapter 9 brings dead back to life

AI சூழ் உலகு 9 | இறந்த உறவுகளை ‘ஏஐ அவதார்’ வடிவில் உயிர்ப்பிக்கச் செய்யும் மாயை! | AI universe series chapter 9 brings dead back to life

ஜனித்தவர்கள் மரணிப்பது இயற்கை. அதனை பூவுலகில் யாராலும் வெல்ல முடியாது. அப்படித்தான் அனைவரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் தங்களது நண்பர்கள், உறவினர்கள் என அன்பானவர்களை மிஸ் செய்வோம். அவர்களது நினைவுகளை நம் நெஞ்சத்தில் தாங்கியபடி வாழ்வினை கடக்கிறோம். இந்தச் சூழலில் தொழில்நுட்பத்தின் பெருந்துணையை கொண்டுள்ள இன்றைய டிஜிட்டல் உலகில் எதுவும் சாத்தியம் என்பது தினந்தோறும் நிரூபணமாகி வருகிறது. அந்த வகையில், காலஞ்சென்ற அந்த உறவுகளை உயிர்ப்பிக்க செய்யும் மாயையை செய்கிறது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம். கடந்த […]

Read More
 ChatGPT உடன் பேசலாம்: ஓபன்AI அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம் | users can Talk with ChatGPT OpenAI launched New Feature

ChatGPT உடன் பேசலாம்: ஓபன்AI அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம் | users can Talk with ChatGPT OpenAI launched New Feature

சான் பிரான்சிஸ்கோ: ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி உடன் பயனர்கள் பேசும் வகையிலான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ. இதன் மூலம் பயனர்கள் மற்றும் சாட்ஜிபிடி சாட்பாட் இடையில் குரல் வழியில் உரையாடல் மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. கடந்த ஆண்டு உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது சாட்ஜிபிடி. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த சாட்பாட் உடன் பயனர்கள் உரையாட முடியும். பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்துக்கும் டெக்ஸ்ட் வழியில் […]

Read More
 ”ஐபோன் 15 மாடல் ஃபோன் அதிகம் ஹீட் ஆகிறது”: பயனர்கள் தகவல் | iPhone 15 Model Phone Gets Overheating issue Users Informs

”ஐபோன் 15 மாடல் ஃபோன் அதிகம் ஹீட் ஆகிறது”: பயனர்கள் தகவல் | iPhone 15 Model Phone Gets Overheating issue Users Informs

சென்னை: அண்மையில் இந்தியா உட்பட உலக நாடுகளில் ஐபோன் 15 சீரிஸ் ஃபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த சூழலில் ஐபோன் 15 மாடல் ஃபோன்கள் அதிகம் சூடாவதாக (Heat) பயனர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஆப்பிள் நிறுவன போனுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்த சிக்கல், புரோ மாடல்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் அதிகம் எதிர்கொள்வதாக தகவல். இது குறித்த தகவலை ஆப்பிள் ஆன்லைன் ஃபாரம் (Forum), எக்ஸ் போன்ற சமூக […]

Read More
 AI அசிஸ்டென்ட் அம்சம் கொண்ட விண்டோஸ் 11 அப்டேட் அறிமுகம்! | Windows 11 update with AI assistant feature released

AI அசிஸ்டென்ட் அம்சம் கொண்ட விண்டோஸ் 11 அப்டேட் அறிமுகம்! | Windows 11 update with AI assistant feature released

வாஷிங்டன்: ஏஐ அசிஸ்டென்ட் அம்சம் உட்பட சுமார் 150 புதிய அம்சங்களை கொண்டுள்ள விண்டோஸ் 11 இயங்குதள அப்டேட்டை வெளியிட்டுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இந்த புதிய அப்டேட் பெயிண்ட், போட்டோஸ் போன்ற பில்ட்-இன் செயலிகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிகிறது. உலக அளவில் பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களது கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவி பயன்படுத்துவது வழக்கம். டெஸ்க்டாப் இயங்குதள சந்தையில் 70 சதவீத பங்கை விண்டோஸ் கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் விண்டோஸ் […]

Read More
 கூகுள் 25 | சிறப்பு டூடுல் வெளியீடு: டெக் சாம்ராட்டின் கதை!

கூகுள் 25 | சிறப்பு டூடுல் வெளியீடு: டெக் சாம்ராட்டின் கதை!

கலிபோர்னியா: டெக் உலகின் சாம்ராட் ஆக வலம் வரும் கூகுள் நிறுவனம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நேரத்தில் கால் நூற்றாண்டு காலமாக தங்களுடன் பயணித்தப் பயனர்களுக்கு கூகுள் நன்றி தெரிவித்துள்ளது. கடந்த 1996-ல் முனைவர் பட்ட ஆய்வு பணியாக தொடங்கப்பட்டது கூகுள். லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இணைந்து மேற்கொண்ட முயற்சி அது. வேர்ல்ட் வைட் வெப்பை அக்சஸபிள் இடமாக மாற்றும் நோக்கத்துடன் கூகுள் பயணம் தொடங்கியது. அவர்கள் இருவரும் கூகுள் தேடு பொறியின் […]

Read More
 லாவா பிளேஸ் புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | lava blaze pro 5g smartphone launched in india price specifications

லாவா பிளேஸ் புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | lava blaze pro 5g smartphone launched in india price specifications

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் லாவா பிளேஸ் புரோ 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய […]

Read More
 AI சூழ் உலகு 8 | “நான் உங்கள் சேவகர்!” – இப்படிக்கு ஹியூமனாய்டு ரோபோ | AI universe series chapter 8 humanoid servant for human

AI சூழ் உலகு 8 | “நான் உங்கள் சேவகர்!” – இப்படிக்கு ஹியூமனாய்டு ரோபோ | AI universe series chapter 8 humanoid servant for human

விளக்கை தேய்த்தால் அதிலிருந்து வெளிவரும் பூதம், தனக்கு விடுதலை கொடுத்த மனிதனுக்கு சேவை செய்யும் கதையை நாம் வாசித்திருப்போம். அதேபோல யதார்த்த வாழ்வில் நாம் சொல்லும் பணி அனைத்தையும் சளைக்காமல் செய்யும் பூதம் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருப்போம். அப்படி மனிதர்களின் சேவகனாக இயங்குகின்றன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் கொண்ட ஹியூமனாய்டு ரோபோக்கள். இது மனிதர்களை போலவே தோற்றம் அளிக்கும். இந்த ஹியூமனாய்டு ரோபோக்கள் சிட்டி அளவுக்கு சுட்டியாக இல்லை என்றாலும் கிட்டத்தட்ட […]

Read More
 எக்ஸ் பயனர்களுக்கு மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணம்: எலான் மஸ்க் திட்டம் | Monthly payment for X twitter users Elon Musk plan

எக்ஸ் பயனர்களுக்கு மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணம்: எலான் மஸ்க் திட்டம் | Monthly payment for X twitter users Elon Musk plan

சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பயனார்களிடத்தில் சிறிய அளவிலான மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எக்ஸ் தளத்தில் பாட்களின் (Bot) இயக்கத்தை தடுக்க முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி […]

Read More