‘ரஜினி 170’-ல் அமிதாப் பச்சன்: 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி! | Amitabh Bachchan on board for rajinis Thalaivar 170

‘ரஜினி 170’-ல் அமிதாப் பச்சன்: 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி! | Amitabh Bachchan on board for rajinis Thalaivar 170

சென்னை: ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் […]

Read More
 “நான் இருண்ட கதாபாத்திரங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர்” – நவாசுதீன் சித்திக் | audience wants to do more dark, intense roles says Nawazuddin Siddiqui

“நான் இருண்ட கதாபாத்திரங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர்” – நவாசுதீன் சித்திக் | audience wants to do more dark, intense roles says Nawazuddin Siddiqui

மும்பை: ரொமான்டிக் காமெடி கதாபாத்திரங்களை விட இருண்ட, கதாபாத்திரங்களில் தான் நடிப்பதையே பார்வையாளர்கள் விரும்புவதாக நடிகர் நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். ’கேங்ஸ் ஆஃப் வஸேப்பூர்’, ‘மன்ட்டோ’, ‘போட்டோகிராஃப்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தார். சமீபத்தில் வெளியான ‘ஹட்டி’ என்ற படத்தில் திருநங்கையாக நடித்து பாராட்டை பெற்றார். அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள […]

Read More
 ‘இந்தியாவின் மிகப் பெரிய திருடன்…’ – ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ட்ரெய்லர் எப்படி? | Tiger Nageswara Rao Trailer

‘இந்தியாவின் மிகப் பெரிய திருடன்…’ – ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ ட்ரெய்லர் எப்படி? | Tiger Nageswara Rao Trailer

ஹைதராபாத்: வம்சி இயக்கத்தில் ரவிதேஜா நடித்துள்ள ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் ‘மாஸ் மகாராஜா’ என்று அழைக்கப்படும் ரவி தேஜா நடித்துள்ள புதிய படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’. காயத்ரி பரத்வாஜ், நூபுர் சனோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வம்சி இயக்கும் இப்படத்துக்கு ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பான் இந்தியா முறையில் உருவாகியுள்ளது. அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் […]

Read More
 ‘ரஜினி 170’ படத்தில் ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி – லைகா அறிவிப்பு | fahadh faasil joins ths cast of Thalaivar 170

‘ரஜினி 170’ படத்தில் ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி – லைகா அறிவிப்பு | fahadh faasil joins ths cast of Thalaivar 170

சென்னை: ரஜினியின் 170வது படத்தில் நடிகர்கள் ஃபஹத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு […]

Read More
 “நல்ல கருத்துள்ள பொழுதுபோக்குப் படம்” – தனது 170-வது படம் குறித்து ரஜினிகாந்த் பகிர்வு | rajini shares about thalaivar 170

“நல்ல கருத்துள்ள பொழுதுபோக்குப் படம்” – தனது 170-வது படம் குறித்து ரஜினிகாந்த் பகிர்வு | rajini shares about thalaivar 170

சென்னை: ஞானவேல் இயக்கவுள்ள தனது 170வது படம் நல்ல கருத்துள்ள பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா […]

Read More
 மெட்ரோ ரயிலில் படமான ‘ஒன் 2 ஒன்’ – இயக்குநர் தகவல்

மெட்ரோ ரயிலில் படமான ‘ஒன் 2 ஒன்’ – இயக்குநர் தகவல்

சென்னை: ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை அடுத்து கே.திருஞானம் இயக்கியுள்ள திரைப்படம், ‘ஒன் 2 ஒன்’. சுந்தர்.சி., அனுராக் காஷ்யப், ராகிணி திவேதி, நீது சந்திரா, விஜய் வர்மன், பேபி மானஸ்வி உட்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் முதல் தோற்றம் நேற்று வெளியானது. படம் பற்றி இயக்குநர் திருஞானம் கூறும்போது, “இது ஆக்‌ஷன் த்ரில்லர் படம். ஹீரோவின் குழந்தை திடீரென காணாமல் போகிறது. ஏன் காணாமல் […]

Read More
 ‘தி ஐ’ எனக்கு ஸ்பெஷல்: ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி | the eye special movie for shruti haasan

‘தி ஐ’ எனக்கு ஸ்பெஷல்: ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி | the eye special movie for shruti haasan

நடிகை ஸ்ருதிஹாசன் இப்போது ‘சலார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே அவர் ‘தி ஐ’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். இதில், ஸ்ருதியுடன் ‘தி லாஸ்ட் கிங்டம்’ படத்தில் நடித்த மார்க் ரோலே நடித்துள்ளார். கடந்த 1980-ம் ஆண்டில் நடப்பது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண், கணவன் இறப்புக்குப் பின் அவர் சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்குச் செல்கிறார். அப்போது ஏற்படும் உளவியல் சார்ந்த திருப்பங்களும் சம்பவங்களும்தான் கதை. இதில் நடிகைகள் அன்னா சவ்வா, […]

Read More
 ’விஜய் 68’-ல் மைக் மோகன், மீனாட்சி சவுத்ரி!

’விஜய் 68’-ல் மைக் மோகன், மீனாட்சி சவுத்ரி!

சென்னை: ‘லியோ’ படத்தை முடித்துவிட்ட நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் விஜய் 2 வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதில் ஒரு வேடத்தை மிகவும் இளமையாக காண்பிக்க உள்ளனர். இதற்காக படக்குழு அமெரிக்கா சென்றது. ‘3டி விஎஃப்எக்ஸ்’ என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யை இளமையாக காண்பிக்க இருக்கின்றனர். இதில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, பிரியங்கா மோகன் […]

Read More
 இமயம் கதைக்கும் இதற்கும் தொடர்பில்லை: ‘கொலைச்சேவல்’ தயாரிப்பாளர் தகவல்

இமயம் கதைக்கும் இதற்கும் தொடர்பில்லை: ‘கொலைச்சேவல்’ தயாரிப்பாளர் தகவல்

சென்னை: ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர். பி. பாலா தயாரிக்கும் படம், 'கொலைச்சேவல்'. அறிமுக இயக்குநர் வி. ஆர். துதிவாணன் இயக்கும் இந்தப் படத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாந்தன் இசையமைத்துள்ளார். படம் பற்றி தயாரிப்பாளர் ஆர்.பி.பாலா கூறும்போது, “இதற்கு முன் மலையாளப் படங்களான புலிமுருகன், லூசிஃபர் உட்பட ஏராளமான டப்பிங் […]

Read More
 ‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’ தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’ தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

சென்னை: பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார். அவருக்கு வயது 69. ‘என்னம்மா கண்ணு’, ‘பிதாமகன்’, ‘லூட்டி’, ‘கஜேந்திரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ரஜினியின் ‘பாபா’ படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தவர். கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த வி.ஏ.துரை மனைவி, மகளை பிரிந்து சென்னை, விருகம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். Source link

Read More