வரி ஏய்ப்பு புகார்; 60 இடங்களில்… பிரபல தோல் தொழிற்சாலை குழுக்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தோல் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பிரபலமான ஃபரிதா மற்றும் கேஎச் குழுக்களுக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ‘ஃபரிதா பிரைம் டேனரி பிரைவேட் லிமிடெட்’ குழுமம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை வைத்துள்ளது. இந்த தொழிற்சாலைகளில் […]

Read More

மொத்தம் ரூ.229 கோடி… – வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய சினிமா பைனான்சியர், தயாரிப்பாளர்கள்

சென்னை: தமிழகத்தில் உள்ள சினிமா பைனான்சியர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.200 கோடி வருமானம், ரூ.26 கோடி கணக்கில் வராத தங்க நகைகள், ரூ.3 கோடி மதிப்பிலான கணக்கில் வராத தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். சினிமா பைனான்சியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான இவர் மதுரை, சென்னை போன்ற இடங்களில் ஓட்டல்கள், திரையரங்குகள் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். […]

Read More