Tesla Chief Elon Musk Says His Son Is Killed By Woke Mind Virus | Elon Musk: ”பாலின மாறுபாடு, மகனை கொன்ற வோக் மைண்ட் வைரஸ், சிறையில் அடைக்கணும்”

Tesla Chief Elon Musk Says His Son Is Killed By Woke Mind Virus | Elon Musk: ”பாலின மாறுபாடு, மகனை கொன்ற வோக் மைண்ட் வைரஸ், சிறையில் அடைக்கணும்”

எலோன் மஸ்க்: ”வோக் மைன்ட் வைரஸால்” தனது மகன் கொல்லப்பட்டதாக எலான் மஸ்க் பேசியுள்ளார். பாலின மாறுதல் பற்றி பேசிய எலான் மஸ்க்: கனடாவச் சேர்ந்த உளவியலாளரும், எழுத்தாளருமான ஜோர்டான் பீட்டர்சனுடன், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் நேர்காணலில் ஈடுபட்டார். அப்போது,  பாலின மாறுதல் (Gender Dysphoria) தொடர்பான நடைமுறைகளுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பற்றிய தனது கவலைகள் குறித்து பேசினார். ஒரு நபரின் பாலின அடையாளம் மற்றும் பிறக்கும் போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாலினத்திற்கு இடையே […]

Read More
OLA -க்கு போட்டியாக குறைந்த விலை Electric Scooter-யை களமிறக்கும் Hero?

OLA -க்கு போட்டியாக குறைந்த விலை Electric Scooter-யை களமிறக்கும் Hero?

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை Electric Scooter மொடலை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த விலை Electric Scooter இந்த ஆண்டு இறுதிக்குள் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை Electric Scooter மொடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை ஹீரோ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். […]

Read More
Budget 2024 Stocks: அனல்மின் நிலையங்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஜெட் மோடில் பவர் பங்குகள்!

Budget 2024 Stocks: அனல்மின் நிலையங்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஜெட் மோடில் பவர் பங்குகள்!

இன்று என்டிபிசி (NTPC) மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (Bharat Heavy Electricals (BHEL) இணைந்து 800 மெகாவாட் திறன் கொண்ட அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் அனல் மின்நிலையத்தை அமைப்பதற்காக ஒரு ஜே.வி அமைக்க ஆதரவு வழங்க்கப்படும் என அறிவித்ததையடுத்து பங்குகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இன்று வர்த்தக அமர்வின் போது இரண்டு PSU பங்குகளும் கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்துள்ளன. செவ்வாயன்று BHEL இன் பங்குகள் கிட்டத்தட்ட 5.58 சதவீதம் உயர்ந்து ரூ. 315.50 ஆக இருந்தது, […]

Read More
வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் சமீபகாலமாக நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளதுடன், இதன் விளைவாக தங்கப் பொருட்களை அடமானம் வைப்பது வேகமாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் சுமார் 210 பில்லியன் ரூபாவாக இருந்த அடமான முற்பணங்களின் நிலுவைத் தொகை, மார்ச் 2024 க்குள் 172% அதிகரித்து 571 பில்லியன் ரூபாயாக […]

Read More
ஹை-ஃபை ஆடியோவுடன் கூடிய ‘டீலக்ஸ்’ பதிப்பு விரைவில் வரவுள்ளதாக Spotify CEO உறுதிப்படுத்தியுள்ளார்

ஹை-ஃபை ஆடியோவுடன் கூடிய ‘டீலக்ஸ்’ பதிப்பு விரைவில் வரவுள்ளதாக Spotify CEO உறுதிப்படுத்தியுள்ளார்

Spotify HiFi இன் கதை பல திருப்பங்களையும் திருப்பங்களையும் கொண்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் அறிவிக்கப்பட்டது, இசை சேவையின் உயர்தர ஸ்ட்ரீமிங் அடுக்கு இன்னும் செயல்படவில்லை. Spotify இன் பிரீமியம் சந்தாவின் கூடுதல் இணைப்பாக இழப்பற்ற ஆடியோ மற்ற சலுகைகளுடன் (மேம்பட்ட நூலக மேலாண்மை, AI- இயங்கும் பிளேலிஸ்ட்கள் மற்றும் ஹெட்ஃபோன் ஒலி தர மேம்படுத்தல் போன்றவை) ஒன்றாக இணைக்கப்படும் என்று சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. இன்று, Spotify இன் வருவாய் அழைப்பின் போது, ​​நிறுவனத்தின் […]

Read More
ரூ.59 க்கு 3 மாதம் Spotify பிரீமியம்! புதிய ஆஃபரை தவறவிடாதீர்கள்

ரூ.59 க்கு 3 மாதம் Spotify பிரீமியம்! புதிய ஆஃபரை தவறவிடாதீர்கள்

இசை ஸ்ட்ரீமிங் தளமான Spotify வெறும் ரூ.59க்கு மூன்று மாதங்கள் இடையூறு இல்லாத இசையை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Spotify-யின் புதிய திட்டம் பிரபல இசை ஸ்ட்ரீமிங் தளமான Spotify, அதன் இலவச பயனர்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி குறுகிய காலத்திற்கு, அதாவது  மூன்று மாதங்களுக்கு விளம்பர மற்ற இசையை ரசிக்க, இப்போது பயனர்கள் வெறும் ரூ.59 செலுத்தி பிரீமியம் திட்டத்தை வாங்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை புதிய பிரீமியம் […]

Read More
மத்திய பட்ஜெட் 2024: தங்கம், வெள்ளி மீதான வரிக் குறைப்பால் யாருக்கு லாபம்?

மத்திய பட்ஜெட் 2024: தங்கம், வெள்ளி மீதான வரிக் குறைப்பால் யாருக்கு லாபம்?

பட மூலாதாரம், கெட்டி படங்கள் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 23 ஜூலை 2024, 14:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 15 சதவீதம் என்பதிலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான வரியை 6.4 சதவீதமாகவும் குறைத்து அவர் அறிவித்தார். இந்தியாவில் கடந்த சில வருடங்களாக தங்கத்தின் […]

Read More
Mahindra Marazzo price hiked – 2024 மஹிந்திரா மராஸ்ஸோ விலை ரூ.20,000 உயர்ந்தது

Mahindra Marazzo price hiked – 2024 மஹிந்திரா மராஸ்ஸோ விலை ரூ.20,000 உயர்ந்தது

சமீபத்தில் மராஸ்ஸோ எம்பிவி மாடலை தனது இணையதளத்தில் நீக்கியிருந்த மஹிந்திரா மீண்டும் தனது இணையதளத்தில் ரூ.20,000 வரை விலையை உயர்த்தி வெளியிட்டுள்ளதால் ரூ.14,59,400 முதல் ரூ.17,00,200 வரை அமைந்துள்ளது. மராஸ்ஸோ காருக்கு போட்டியாக இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர், பிரசத்தி பெற்ற மாருதி எர்டிகா, XL6, டொயோட்டா ரூமியன் மற்றும் கியா கேரன்ஸ் போன்றவை கிடைத்து வருகின்றது. மஹிந்திரா மராஸ்ஸோ மராஸ்ஸோ காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 123hp மற்றும் 300Nm டார்க் […]

Read More
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட் செடான் கார்! எது தெரியுமா?

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட் செடான் கார்! எது தெரியுமா?

இந்திய மக்களிடையே SUV கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் அதிகமாகவும் விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக செடான் கார்களின் விற்பனை கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் கார் விற்பனை குறித்த புள்ளிவிவரங்களில் இது மிக தெளிவாக தெரிகிறது. நாட்டில் விற்கப்படும் கார்களில் SUV செக்மென்ட் இப்போது 50% க்கும் அதிகமான பங்கை கொண்டிருக்கும் நிலையில், செடான் செக்மென்ட் கார்களின் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. நாட்டில் விற்கப்படும் செடான் செக்மென்ட் கார்களில் அதிகம் […]

Read More
விலை முதல் சிறப்பம்சங்கள் வரை… முழு விவரம் இதோ – News18 தமிழ்

விலை முதல் சிறப்பம்சங்கள் வரை… முழு விவரம் இதோ – News18 தமிழ்

உலகின் முதல் சிஎன்ஜி பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பைக் தொடர்பாக மக்களிடம் பல சந்தேகங்களும், கேள்விகளும் காணப்படுகின்றன. இதன் பாதுகாப்பு அம்சங்கள், ரேஞ்ச், வேரியண்ட், சிறப்பம்சங்கள், விலை ஆகியவை குறித்து தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் இந்தக் கட்டுரை பதிலாக இருக்கும். சிஎன்ஜி டேங்க் பைக்கில் எங்கே இருக்கிறது? பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கில் 2 கிலோ கிராம் சிஎன்ஜி டேங்க் […]

Read More