மொத்தம் ரூ.229 கோடி… – வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய சினிமா பைனான்சியர், தயாரிப்பாளர்கள்

சென்னை: தமிழகத்தில் உள்ள சினிமா பைனான்சியர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.200 கோடி வருமானம், ரூ.26 கோடி கணக்கில் வராத தங்க நகைகள், ரூ.3 கோடி மதிப்பிலான கணக்கில் வராத தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். சினிமா பைனான்சியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான இவர் மதுரை, சென்னை போன்ற இடங்களில் ஓட்டல்கள், திரையரங்குகள் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். […]

Read More