ஜூ.வி செய்தி எதிரொலி: வேலூரில் பைப்லைன் போட்டு கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் கைது!
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், வேலூர் மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. முறையான திட்டமிடல் இன்றி, அவசர அவசரமாக பணிகள் நடப்பதாக, பல கோடி ரூபாய் விரயம் ஏற்படுவதோடு, ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மாநகராட்சி 2வது மண்டலத்திற்கு உட்பட்ட சத்துவாச்சாரி விஜயராகவபுரம் இரண்டாவது தெருவில் கால்வாய் அமைக்கும் போது, இருந்த குழாயை அகற்றாமல் கான்கிரீட் கலவையை கொட்டி உள்ளனர். இதில் கீழே உள்ள குழாய் புதைக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் சுரேந்தர்பாபு […]
Read More