திருச்செந்தூர்: சிறப்பு யாகம்… பக்தர்களுக்கு மறுப்பு; சபரீசனுக்கு மட்டும் அனுமதி?- பாஜக கேள்வி
நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தனது நண்பரான தொழிலதிபர் வெங்கட்டுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தார். மூலவர் மற்றும் உற்சவர் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்த அவர், கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சத்ருசம்ஹார மூர்த்தி சந்நிதியில் 10 நிமிடம் கண்களை மூடி பிரார்த்தனை செய்தார். கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி குகைக்கு செல்லும் நடைபாதையில் சிறப்பு பந்தல் அமைக்கப்பட்டு வாழை தோரணங்கள் அமைக்கப்பட்டன. சபரீசன் அந்த பந்தலில் எதிரிகளின் தொல்லை நீங்க சிறப்பு […]
Read More