“வெள்ளம் பாதித்த பகுதிகளில் அவசரப் பணிகள் நடைபெற்று வருகின்றன!” – செந்தில் பாலாஜி தகவல்
கரூர் மாவட்டம், மாயனூர் மாவட்டம் திம்மாச்சிபுரம், தாவிட்டுபாளையம், அரங்கநாதன் பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கரூர் மாவட்டம் காவிரி கரையோரப் பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதில் 150 குடும்பங்கள் காவிரி ஆற்றுப் பகுதியில் வசிப்பவர்களுக்கு சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் […]
Read More