Business

Mutual funds: மோடி ஆட்சியில் இரட்டை லாபம் வேண்டுமா.. இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் எல்லாம் பெஸ்ட் சாய்ஸ்!

Mutual funds: மோடி ஆட்சியில் இரட்டை லாபம் வேண்டுமா.. இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் எல்லாம் பெஸ்ட் சாய்ஸ்!
Mutual funds: மோடி ஆட்சியில் இரட்டை லாபம் வேண்டுமா.. இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் எல்லாம் பெஸ்ட் சாய்ஸ்!


சமீபத்திய கணிப்புகளின்படி பல்வேறு வகைகளில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மோடி 3.0 இன் போது கணிசமாக லாபத்தை பதிவு செய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பாதுகாப்பு, உற்பத்தி, உள்கட்டமைப்பு, வங்கி மற்றும் நிதிச் சேவைகள், தொழில்நுட்பம் மற்றும் குறிப்பாக, சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் ஃபண்டுகள் அதிக லாபத்தை ஈட்டியுள்ளன.

2024 இல் முதலீடு செய்ய 6 சிறந்த பரஸ்பர நிதிகள்

பாஜக தலைமையிலான NDA கூட்டணி 2024 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி 3.0 ஆட்சி தொடங்கி உள்ளது. இந்நிலையில் சில துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்த ஆண்டு அதிக லாபத்தை பதிவு செய்து வருகின்றன. அந்த துறைகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

சரி, இனி மோடி 3.0 இல் முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படும் துறைசார் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்!

1. HDFC பாதுகாப்பு நிதி – ஓராண்டில் 115.07% லாபம்

2. ஐசிஐசிஐ புருடென்ஷியல் உற்பத்தி நிதி – ஓராண்டில் 27.91% லாபம்.

3. இன்வெஸ்கோ இந்தியா உள்கட்டமைப்பு நிதி – ஓராண்டில் 21.01% லாபம்

4. டாடா வங்கி மற்றும் நிதி சேவைகள் நிதி – ஓராண்டில் 14.60% லாபம்

5. ஐசிஐசிஐ புருடென்ஷியல் டெக்னாலஜி ஃபண்ட் – ஓராண்டில் 25.46% லாபம்.
மறுப்பு: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *