உலகம்

2வது டெஸ்ட்; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது


ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. 2வது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஜன. 03) தொடங்குகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதுகுவலி காரணமாக போட்டியில் இருந்து நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கோஹ்லிக்கு பதிலாக ஹனுமான் விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்கம் அளித்தனர்.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *