உலகம்

மசூதியில் வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் பலி


காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அப்போது, ​​மசூதி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 10 பேர் உடல் சிதறி பலியாகினர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, மசூதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

விளம்பரம்



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.