உலகம்

பெருவின் தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


லிமா: பெட்ரோல், டீசல், உரம் ஆகியவற்றின் விலையைக் குறைக்கக் கோரி, பெரு நாட்டின் தலைநகர் பெருவில் நடைபெற்ற போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் பெட்ரோல், டீசல், உரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து தலைநகர் லிமாவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதனால் அங்கு நேற்று அதிகாலை 2:00 மணி முதல் 11:59 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் இதுவரை 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது.

விளம்பரம்



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.