
இந்திய வங்கிகளிலேயே பாங்க் ஆஃப் மகாராஷ்டிராதான் வீட்டுக் கடனுக்கான அதிக வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த வங்கியில் 6.4 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் பெறலாம். 20 ஆண்டுகளுக்கு ரூ.75 லட்சம் கடன் வாங்கினால், ரூ.55,477 இஎம்ஐ செலுத்த வேண்டும்.
இந்தியன் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துகிறது
பஞ்சாப் & சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி 6.5 சதவீதம். இஎம்ஐ தொகை ரூ.55,918.
கோடக் மஹிந்திரா வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.55 சதவீதம் மற்றும் இஎம்ஐ ரூ.56,139. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 6.60 சதவீத வட்டியிலும், கனரா வங்கி 6.65 சதவீத வட்டியிலும் வீட்டுக் கடனை வழங்குகிறது.