உலகம்

பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியா பேட்டிங்


செஞ்சூரியன்: இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று (டிச.,26) துவங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி செஞ்சுரியன், சூப்பர் ஸ்போர்ட் பார்க்கில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியாக தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர்.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *