தமிழகம்

நகராட்சியில் கால்வாய் தோண்டும் பணி துவங்கியது


திருவள்ளூர்-திருவள்ளூர் நகராட்சியில் உள்ள கால்வாய்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், மழை காலத்தில், கழிவுநீர், மழைநீருடன், தேவி மீனாட்சி நகர், கோவர்த்தன் தெரு பகுதியில் தேங்குகிறது. .சி.பி., மூலம், நேற்று, தூர்வாரும் பணி நடந்தது. இப்பணியை திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் நகராட்சி ஆணையர் சந்தானம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *