தமிழகம்

டாஸ்மாக் அருகே தடுப்பூசி முகாம் – தமிழக அரசுக்கு வானதி சீனிவாசனின் யோசனை!


பிரதமர் நரேந்திர மோடியின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, கோயம்புத்தூர் புளியகுளம் பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

வானதி சீனிவாசன்

மேலும் படிக்க: “நான் தான் அதைப் பகிர்ந்து கொண்டேன்; ஸ்டிங் ஆபரேஷன் இல்லை! வைரல் புகைப்படத்தில் வானதி சீனிவாசன்

இந்த முகாமை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார் வானதி சீனிவாசன்பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வானதி சீனிவாசன்

பெண்கள் பொதுவாக தங்கள் உடல்நலம் குறித்து மருத்துவ ஆலோசனை பெற தயங்குவார்கள். அதனால்தான் அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் மருத்துவ முகாம் நடத்துகிறோம்.

தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கையில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதே சமயம், தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கு பெண்களை விட ஆண்கள் அதிக தயக்கம் காட்டுகிறார்கள். குறிப்பாக, குடிப்பழக்கம் உள்ள ஆண்கள் தடுப்பூசி போட தயங்குகிறார்கள்.

கொரோனா தடுப்பூசி

எனவே, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் தடுப்பூசி முகாம்களை நடத்தி அவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும். ”

.Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *