உலகம்

சீனாவில் மின் பற்றாக்குறை; தொழிற்சாலைகளின் பாதிப்பு


பெய்ஜிங்: மின் தட்டுப்பாடு காரணமாக சீனாவில் தொழிற்சாலைகள் ஒரு வாரத்திற்கு உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவில் மின்சார தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. அதற்கேற்ற மின் உற்பத்தி இல்லாததால் பல பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கான மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் தேவை அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் உற்பத்தி மீதான தாக்கம் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *