உலகம்

சிரியாவிற்கு 2,000 மெட்ரிக் டன் அரிசி; பரிசாக இந்தியா

பகிரவும்


சிரிய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் சுமார் 2,000 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகளை பரிசாக ஏற்றுக்கொண்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பாக, “உணவு பாதுகாப்புக்காக சிரியா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், அவசரகால நிவாரணத்திற்காக பரிசாக இந்தியா சுமார் 2,000 மெட்ரிக் டன் அரிசி முட்டைகளை அனுப்பியது.

சிரியாவில் ஜனாதிபதி அசாத், ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான சண்டை கடந்த ஆறு ஆண்டுகளில் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அசாத்தை ரஷ்யா ஆதரிக்கிறது. அமெரிக்கா கிளர்ச்சியாளர்களை ஆதரித்தது.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசாங்க கூட்டணி படைகளால் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சில பகுதிகளில் அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு யுத்தத்தால் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கட்டத்தில் சிரியா அசாத்தின் அரசாங்கப் படைகள் போரின்போது அப்பாவி மக்களை படுகொலை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *