உலகம்

சக ஊழியரை கொன்ற நபர் கைது


சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சக ஊழியரைக் கொன்ற வழக்கில் இந்தியர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டை விடுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.

அப்போது ஆத்திரமடைந்த பன்னீர் வெற்றிவேல், ஆணி பதித்த மரத்தால் ராஜேந்திரனை கடுமையாக தாக்கினார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், பன்னீரை கைது செய்தனர்.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *