உலகம்

கொரோனா தொற்று 2022ல் முடிவுக்கு வரும்: உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை


ஜெனிவா: உலகளவில் கொரோனா தடுப்பூசியில் சமத்துவத்தை உறுதி செய்வதன் மூலம் 2022 ஆம் ஆண்டுக்குள் கொரோனா தொற்றுநோயை ஒழிக்க முடியும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அடோனம் கேப்ரிசஸ் கூறினார்.

முன்னதாக நேற்று டெட்ரோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். “எந்த நாடும் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. கொரோனாவைத் தடுக்கவும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இன்று ஏராளமான மருத்துவ உபகரணங்கள் உள்ளன, ஆனால் தடுப்பூசி போடுவதில் இன்னும் சமநிலை இல்லை. “கொரோனா தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டை எட்டியுள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த ஆண்டு கொரோனாவின் இறுதி ஆண்டாக இருக்கும்,” என்றார்.

“உலக மக்கள் எதிர்கொள்ளும் மருத்துவ சவால் கொரோனாவால் மட்டும் அல்ல.

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *