உலகம்

கூகுள் நிறுவனம் ரூ.750 கோடி அபராதம் விதித்தது


மாஸ்கோ: ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட பதிவை நீக்க தவறிய கூகுள் நிறுவனத்துக்கு நீதிமன்றம் ரூ.750 கோடி அபராதம் விதித்துள்ளது.
ரஷ்யாவில் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது. போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்பான பதிவுகளை நீக்கக் கூடாது என்று சமூக ஊடகங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கை நேற்று விசாரித்த டகன்ஸ்கி மாவட்ட நீதிமன்றம், தடை செய்யப்பட்ட பதிவை நீக்க தவறியதற்காக கூகுள் நிறுவனத்தை கடுமையாக கண்டித்ததோடு, கூகுளுக்கு ரூ.750 கோடி அபராதம் விதித்தது.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *