வணிகம்

காஸ் சிலிண்டர் விலை.. உங்கள் ஊரில் என்ன விலை?


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் முதல் நாளான இன்று வர்த்தக சிலிண்டர்களின் விலை 250 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது உணவுப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி உணவுப் பணவீக்கத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையும் விரைவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மாவட்டங்களில் தற்போதைய சூழலில் எரிவாயு சிலிண்டர் விலை நிலைமை என்னவென்று பார்ப்போம்.

இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சி.. சிலிண்டர் விலை உயர்வு!
சென்னை – ரூ.965.5

அரியலூர் – ரூ.987.5

கோவை – ரூ.979

கடலூர் – ரூ.986

தருமபுரி – ரூ.986

திண்டுக்கல் – ரூ.992

ஈரோடு – ரூ.984

காஞ்சிபுரம் – ரூ.865.5

கரூர் – ரூ.1004.5

மதுரை – ரூ.990.5

நாகை – ரூ.990.5

நாகர்கோவில் – ரூ.1034

நாமக்கல் – ரூ.996

ஊட்டி – ரூ.996

பெரம்பலூர் – ரூ.996

புதுக்கோட்டை – ரூ.1005.5

ராமநாதபுரம் – ரூ.999.5

சேலம் – ரூ.983.5

சிவகங்கை – ரூ.1004.5

தஞ்சாவூர் – ரூ.986

தேனி – ரூ.1007.5

திருவள்ளூர் – ரூ.965.5

திருச்சிராப்பள்ளி – ரூ.996

திருநெல்வேலி – ரூ.1015.5

திருப்பூர் – ரூ.987.5

திருவண்ணாமலை – ரூ.965.5

திருவாரூர் – ரூ.971

வேலூர் – ரூ.986.5

விழுப்புரம் – ரூ.967

விருதுநகர் – ரூ.990.5Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published.