தமிழகம்

காமராஜ் நினைவு நாள்


காரைக்கால்: காரைக்காலில் காமராஜ் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அர்ஜுன் சர்மா தலைமையில் காமராஜ் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்த அஞ்சலி செலுத்தப்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன், எஸ்.பி., ரகுநாயகம், தகவல் மற்றும் விளம்பர உதவி இயக்குனர் குலசேகரன் மாலை அணிவித்தனர். காங். சார்பில் மாவட்ட தலைவர் சந்திரமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *